பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 945

அாக்கர் வந்ததும், அமர் புரிக்கதும், அழித்த போனதும், தலைவர் மூண்டதும், தொலைவு கண்டதும் ஆகிய இக்கிகழ்ச்சி களைக் குறித்துள்ள கவிகள் ஈண்டு கினைந்து கொள்ளவுரியன.

முனிவர் அஞ்சி அடைந்தது.

நஞ்சட எழுதலும் நடுங்கி காண்மதிச் LA 2செஞ்சடைக் கடவுளே அடையும் தேவர்போல் வஞ்சனே அரக்கரை வெருவி மாதவர் அஞ்சன வண்ணகின் அபயம் யாம் என்றார் (1)

இராமன் அரக்கரை அழித்தது. கவித்தனன் கரதலம் கலங்கல் ர்ே.எனச் செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வநாண் 1ம் புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன் குவித்தனன் அரக்கர்தம் சிரத்தின் குன்றமே. (3)

மாரீசன் மறைந்ததும், சுபாகு மாய்ந்ததும். திருமகள் நாயகன் தெய்வ வாளிதான் வெருவரு தாடகை பயந்த வீரர்கள் இருவரின் ஒருவனேக் கடலில் இட்டது, அங்கு ஒருவனே அந்தக புரத்தின் உய்த்ததே. (3) (வேள்விப் படலம், 50-52) வேள்விக் காவலில் இராமன் புரிந்துள்ள போர்த் திறத்தை இங்கே தாம் பார்த்து கிற்கின்றாேம். வினை நிகழ்ச்சிகளில் மருவி யுள்ள மனப் பண்புகளும், மாண்புகளும் துணுகியுணருக்தோறும் இனிமை சாத்து வருகின்றன. மூன்று பாடல்களையும் ஊன்றிப் படித்து உவமைகிலையையும் உருவக்காட்சிகளையும் ஒர்ந்துகொள்ள வேண்டும்.


அஞ்சி வந்து அபயம் புகுந்த முனிவருக்கு அபாயமான அமர் செருக்கடியிலும் அன்பு கூர்ந்து கன் கையைக் காட்டி இாான் ஆறுதல் ஊட்டியிருப்பது அவனது அருளாண்மையை யும்,குலமேன்மையையும் உலகறிய உணர்த்தி கிற்கின்றது.

அந்தப் போமளியில் எல்லாரிடமும் பேசமுடியாது; ஆகவே தன் விலக்கையை எதியே அசைத்து, ‘அஞ்சாதிருங்கள்’ என் லும் குறிப்புத் தோன்றச் சைகை காட்டி உய்தியூட்டின்ை ஆக லால் கவித்தனன் கரதலம் என்றார். அதற்குப் பொருள் நீர் கலங்கல் என்பதாம். கலங்கல் நீர் என்றது நீங்கள் நெஞ்சம்

119