பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

946 கம்பன் கலை நிலை

கலங்காமல் இருங்கள் அாக்கரை நான் விரைந்து கொலைத்து விடுகிறேன் என்றவாறு.

- செவித்தலம் கிறுத்தினன் சிலையின் தெய்வ நாண் ”

இராமன் கோகண்டத்தை வளைக் து, அம்பு கொடுத்து, இடக்கையை முன் நீட்டி, வலக் கையில் பிடித்திருந்த வில் நானேக் காதளவும் ஈர்த்துக், கடுங் குறிப்புப் பார்த்து அடுக்கிறலோடு அன்று கின்ற அந்தப் போர்க்கோலத்தை இந்த ஒாடி இன்றும் நேரே காட்டி நிற்கின்றது. சீவிய ஒவியமாய்த் திகழ்ந்துள்ள தென மானச நேர்க்காளரெவரும் இதனை மகிழ்ந்துகொள்ளுவர்.

சிலை நாணேச் செவித்தலத்தில் கி.முத்தவே அடுத்து கிகழ்ந் தது என்ன ? புவிக்கலத்தில் இாக்க வெள்ளம் பெருகியது ; அாக்கருடைய தலைகள் மலைகளாய்க் குவிக்கன : பினங்களும் கிணங்களும் எங்கனும் கிறைந்துகிடந்தன என்க. எனவே அக்க அற்புதப் போர்க்கிறல் அறிய கின்றது.

தாடகை பயங்க விார்கள் ’’

என்றது மாரீசனையும், சுபா குவையும். இவருடைய செயல் இயல்கள் முன்னமே குறிக்கப் படடுள்ளன. மாயமும் வஞ்சமும் வன்மையும் கொடுமையும் உடையவர்கள். பெரிய பலசாலிகள். தம்முடைய காயைக் கோசிக முனிவன் ஒரு விானக் கையோடு துணேக்கூட்டி வந்து கொன்றுவிட்டான் என்.று அவர் கேள்விப்பட்டு உள்ளங்கொகித் திருத்தார். வேள்வி செய்யும் பொருட்டுச் சிக்காச்சி மத்திற்குத் தவசி வந்திருக்கின்றான் என்று தெரிந்தவுடனே கெடுத்தாாத்தி லிருந்த அவ்விருவரும் படைகளோடு விாைந்து வந்தார். யாகம் தொடங்கி நான்கு நாள் வரையும் அவர்க்கு யாகொரு தகவலும் தெரியாதிருந்தது. ஐந்தாவது தினம் கான் தெரியவந்தது. தெரியவே உரிய துணைகளோடு வந்து ஆருவது நாள் முற்பகலில் இவ்வாறு மூண்டு பொருதார். படைகள் மாண்டு ஆேத் வ்ே, மாயமாய் மறைந்து கின்று கல்மழையும் கடுங்காற்றும் வல்லிரு ளும் விளைத்துப் பொல்லாக் தீமைகளைப் போராடிச் செய்தார்.

செய்யவே இராமன் கங் க்ருவக் கணேயோடு காற்றையும் நெருப்பையும் அதிதேவதைகள ாகக் கொண்டுள்ள மங்திாப் பகழி களே முந்துற ஏவி அவ்வெந்திறலாளரை வேரோடு ஒழித்தான்.