பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 949

என்றது இாகுகந்தனு ! நீ செய்து உதவியுள்ளதைக்குறித்து நான் ஒன்றும் உன்னை இங்கே புகழ்ந்து பேசகில்லேன் ; எனது புண்ணிய கிலையையே எண்ணி எண்ணி இன்புறுகின்றேன் ; எண்ணில் காலம் தவம் புரிந்தாலும் விண்ணவராலும் கான முடியாக ஒர் அம்புக மூர்த்தி வில்லும் கையுமாய் வந்து எனக் குக் காவல் காத்து கின்று நான் கருதியபடியெல்லாம் உறுதி செய்து உதவுகின்றது என்றால், என்னுடைய பெரும் பாக்கிய நிலையை எவர் அளந்து சொல்லவல்லார் ? எனக்குக் கிடைத் துள்ள பாம பாக்கியத்தை கினைத்து கினைந்து கெஞ்சு உருகி என்னேயே நான் புகழ்ந்துகொள்வதைக் கவி உன்னைப் புனைந்து கூறல் புன்மையாம் என்றவாறு.

அகிலமும் காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனே எனும் கருத்தே! ‘ என்னும் இதிலுள்ள குறிப்பைக் கூர்ந்த பார்க்க. போற்றலும் பெருமகிமையுமுடைய உன்னே ஒசாம்ருல் ஒரு சிறுது உணர்ந்தாலும் இக்காக்கலை உனக்கு ஒரு பொருளாக வியந்து கருதி எவரும் உவந்து போற்றார் என்க.

கருத்தே என்றது குறிப்புமொழி. பழைய காப்பு நிலையை

விடுத்துப் புதிதாய் எடுத்துள்ள அவதாரத்திற்குக் கக்கபடி ே ஒரு வேளை கருதினுலும், நான் அவ்வாறு கருகேன் என்பதாம்.

அகில வுலகங்களையும் படைத்துக் காத்துவருகின்ற நீ ஒரு வேள்வியைக் காக்கருளினய் என்று புகழ்ந்து கூறின் அது எனக்கு ஒரு பெரிய பேதைமையாம் என்பது கருத்து.

  • நீ காப்புக்கு அதிதேவதை : காவலோ என்றும் எங்கும்

உன்னுல் நடந்து வருகின்றது; அங்கனம் கிகழ்ந்துகொண்டிருக்க, காத்தனே ‘ என முடிவாக வரைந்து கூறுதல் வழுவாம் என் ட தி குறிப்பு.

o திருமாலாகவே இராமனை எல்லாரும் அறிய இங்கே வெளிப் பல்ைபாக முனிவர் பேசியிருக்கிரு.ர். அக்க ஆதிமூர்த்தியே இந்த உருவில் ஒரு வில்லோடு வந்துள்ளது ; இல்லையானுல், என் காரியம் முடிந்தியாது ‘ எனக் கம் காரிய சிக்கியை நினைத்து களிப்பு மிகுந்து இங்கனம் குது.ாகலித்துக்கொண்டாடினர் என்க. அவரது தத்துவக் காட்சியும் விக்கக வசனமும்இடங்கள்தோறும் வியந்து நோக்கும்படி உணர்வொளிவிசி உயர்ந்து வருகின்றன.