பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 951

செய்ய வந்துள்ளமையையும், இனிமேல் நேரே நோ கின்ற :

மைகளையும் கெடிது உணர்ந்து முடிவு செய்திருக்கின்றார். o *

பெரிய காரியம் உள ; அவை முடிப்பது பின்னர் , ‘ Fo

N ”

என்ற இதில் எண்ணங்கள் பல நிறைந்துள்ளன. எவற்றை கினைந்துகொண்டு இங்கே அவர் பெரிய காரியும் உள” என்றார் இ அவரது இனிய உசை அரிய ஒரு மறையாய்ப் பெருகியுள்ளது.

அகலிகை சாபம் தீர்க்கல், மிதிலையில் வில் வளைக்கல், சீதை யை மணம் முடித்தல், பாசுராமரைப் பங்கப்படுக்கல் முதலிய காரியங்களைக் கருதி உாைக்கிருப்பாரோ ? என யூகமாய்க் கருத தேரும் ஆயினும் பெரிய என்ற கலுைம் முடிப்பது பின்னர் ’’ என்றமையாலும் இராவண வகத்தைக் குறித்துள்ளதாகவே கூர்ந்து நோக்கி ஒர்ந்து கொள்ள உறுதியாய் கின்றது.

பெரிய காரியம் என்பது இக்காட்டில் பெரும்பாலும் கவி யானத்தையே குறிப்பாகச் சுட்டிவருகின்றது. அவ்வாவு கிலையில் முதலில் காதல் மணமும், முடிவில் விசமணமும் உரிமை யாக இங்கே கருக கின்றன. முன்னுற வந்து உற்ற திருவே பின்னே வெற்றித் திருவுக்கு விக்காயுள்ளமை உய்த்துணாத் தக்கது. கத்துவக் காட்சியில் தலைசிறந்துள்ள வித்தக முனிவர் ஆகலின் இத்திறம் உாைத்தார். உரைகள் எதிர்கால நிலைகளை யெல் லாம் இனிது உள்ளடக்கி அறிவுப் பிழம்பாய் அமைந்திருக்கின்

றன.

மிதிலைக்குச் சென்றது.

வேள்வி முடித்தவுடன் கிருவயோத்திக்கு மீளாமல் மிதிலைக் குப் போகத் துணித்தார். அப்போக்கு இராமனுக்கு வாவுரிய திருமணம் முதலிய உயர்நலங்கள்ையெல்லாம் எதிர் நோக்கிஎழுங் தது, செய்யும் வினைகள் தெய்வகதியில் செழித்து வருகின்றன.

ஞான குணசீலனை சனகமன்னன் அரிய யாகம் ஒன்று செய்கின்றான் , அதற்குப் பெரிய அரசர்களும் முனிவர்களும் பெருங் கிாளாய் வந்திருப்பார்கள் சிறந்த விழா நடைபெறும் ஆதலால் அங்கே போய் வருவோம் என்று இாாமஇலக்குவர்களே

அழை த்துக்கொண்டு விசுவாமித்திய f மிதிலைக்குப் புறப்பட்டார்.