பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952 கம்பன் கலை நிலை

அவ்வனத்தில் தவஞ்செய்திருந்த இருடிகளும் உடன் கொ டர்ந்து சென்றார். அப்பயணம் உயர்மகிழ்ச்சியாய் ஒங்கி கின்றது.

இவ்வளவில் வேள்விப் படலம் முடிகின்றது.

அவ்வண்ணம் சென்ற முனிவர் சோனே நதியை அடைக் தார். பொழுதும் அடைக்கது. நதி யருகே யிருந்த இனிய குளிர் பூஞ்சோலையில் தங்கினர். ஆகவன் மறைந்த அங்க மாலைக் காலநிலையைக் குறித்துக் கவி சாதுரியமாக வருணித்திருக்கிரு.ர்.

- - -” e = # = :"”, “TH - - - - - பொழுது அடைவதை நாமும் நாள் தோறும் பார்த்துவருகிருேம். அதிசயமாக யாதும் கோன்றுவதில்லை. பாாமுகமாய் இருந்து விடுகின்றாேம். கலைஞான முடைய கவிஞன் அதனேக் காணுங் கால் அவனுக்குப் புதிய காட்சிகள் பல புலனுகின்றன. அவற்றை உலகம் அறிய உாைக்கின்றான். அவ்வுரைகள் உவகை கிலேய மாய் உணர்வு கலங்களை விளேத்து வருகின்றன. அடியில் வருவன காண்க.

கதிக்கு வந்தவர் எய்தலும் அருணன்றன் நயனக் கதிக்கு முத்துறு கலினமான் தேரொடும் கதிரோன் உதிக்கும் காலேயில் தண்மைசெய் வான்தன. துருவில் கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போற்கடற் குளித்தான். கறங்கு தண் புனற் கடிகெடுக் தாளுடைக் கமலத் தறங்கொள் காண்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவடைப்பப் பிறங்கு தாமரை வனம் விட்டுப் பெடையொடு களிவண்டு உறங்கு கின்றதோர் குறுமலர்ச் சோலேபுக் குறைந்தார்.

(அகலிகைப் படலம், 2-3)

அவர் சோணேமா எதியை அடையவும் சூரியன் மறைக்கான். மறைவு மேற்கும், உதயம் கிழக்குமாய்க் கோற்றலின் இரு திசைக்கடல்களிலும் முறையே குளித்து எழுவதாகக் குறிக்க நேர்ந்தார்.

முதல் நாள் பகலில் உண்டான வெயில் கொதிப்பை ஆற் றவும், மறுநாள் காலையில் குளிர்ச்சியாகத் தோன்றவும் தருகிக் கதிாோன் மேல்கடலில் குளித்தான் என்பதாம். அருணின் சூரி

 == --- i. ***

ட இது ைடப தேர்ப்பாகன். கலினமான் எனற து குதின்ாகளை சாதியின் கண்பார்வை எவ்வளவு தாரம் செல்லுமோ அவ்வள வினும் முக்கிப்பாயும் என அப்பரிகளின் கதிவேகங்களை அதியை

மாகக் காட்டியிருக்கிறார் சயனம்=கண்.