பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 957

காலன் மேனியிற் கருகிருள் கடித்துல களிப்பான் நீல வார்கலித் தேரொடு கிறைகதிர்க் கடவுள் மாலின் மாமணி யுந்தியின் அயைெடு வந்த மூல தாமரை முழு மலர் முஃளத்தென முளேத்தான்.

(அகலிகைப் படலம், 81) திருமாவின் உங்கியங் காமசையிலிருந்து பிாமன் தோன்றி னது.ே ால் கசிய கடலில் கின்று சிவந்த செனங்களை விசிச் குரி யன் உதயமாயின்ை என்பகாம். ஆர்கலி=கடல். அச்சம் தருதலின் இருள் காலன் என வந்தது.

இராமனுடைய மிதிலைப் பிரபா னத்தில் இடையே கழிக்க நாள்களின் உகய அக்கமனங்களை இங்ானம் உவகை கனிய வருணித்து வருகிரு.ர்.

அதிகாலையில் அந்த இனிய சோலையிலிருந்து புறப்பட்டு வடமேற்காக நடந்து கங்கையை வந்து அடைக்கார்.

அங்கு கின்றெழுந்து அயன்முதல் மூவரும் அனேயார் செங்கண் ஏற்றவன் செறிசடைப் பழுவத்தின் கிறைதேன் பொங்கு கொன்றையீர்த்தொழுகலால் பொன்னியைப்பொருவும் கங்கை என்னுமக் கரைபொரு திருருதி கண்டார். ‘

யன் மகல் மவர் என்றது பிாமன், மால், சிவன். என்க. அ முதல மூ னறது + சம சை : | கோசிகன், இராமன், இலக்குவன் என்னும் இம் மூவரையும் முறையே திரிமூர்க்சிகளோடு ஒப்ப வைத்து உரிமையுடன் குறிக் தார். ககுகி, தன்மை, கறுகண்மைகளைக் கருதியுாைக்கபடி யிது. பொன்னி=காவிரி நதி. அதனை இங்கே கங்கைக்கு உவமை கூறியிருக்கிரு.ர். தாம் பிறந்த நாட்டில் உள்ள நதி ஆதலால் அகனேக் கங்கையினும் உயர்ந்ததாகக் கவி காட்டி கின் முர். இத ல்ை இவரது கேசாபிமானமும், கன் மதிப்பும், உரிமையைப் பாதுகாக்கும் உானும், உறுதிகிலேயும் உனாலாகும். பிறந்த நாடு பெற்ற காய் எனப் போற்றக்கக்கது என்னும் பெற்றியை உணர்க்கிப் பெருமை கோன்ற கின் 20.தி.

  • - h -

கங்கையிற் புனிகமாய காவிரி ‘ என்றார் தொண்டாடிப்

  • + - o - o m H o --- rol --- - e - r !. பொடியாழ்வா கும. காட்டுப்பற்றுடன் இங்ாவனம் பாட்டுகள்

--

பல வந்துள்ளன.

‘ கூறுவதும் காவிரிக்கு வையையோ ? ‘ என்று ஒட்டக்

கூக்கர் சோழ நாட்டு நதியைப் புகழ்ந்துசொன்னபோது உடனே