பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

958 கம்பன் கலை நிலை

கரை எதிர் ஏடு ஏறியது காவிரியோ? ‘ என்று புகழேந்திப் புல வர் பாண்டி காட்டின் வையை நதி மகிமையை எடுத்துக்காட்டிக் கூக்களை இடிக் துாைத்துள்ளது ஈண்டு எ ண்ணத்தக்கது.

புண்ணிய நதியாய்ப் புகழ்மிகப்பெற்றுள்ள கங்கைக் கரை யில் கங்கியிருக்குங்கால் அதன் ஆகி வரலாற்றை இராமனுக்கு முனிவர் விளக்கி யருளினர்.

கங்கையின் வரலாறு.

சூரிய குலத்தில் சகான் என்று ஒரு சக்காவர்க்கி யிருக் கான். பல கிலைகளிலும் அவன் கலை சிறங் கவன். அவனுக்கு மனைவியர் இருவர். கேசினி, சுமதி என்னும் பெயரினர். அக்க அழகிகளுடன் அமர்ந்து அரிய போகங்களே நுகர்ந்து வருங்கால் முதல் மனைவி ஒரு புதல்வனப் பயங்காள். அவனுக்குப் போச னன் என்று பெயர். யாரோடும் அதிகம் பழகாமல் ஞானகோக் குடன் உன்மக்களுயிருங்கமையால் அவனே அசமஞ்சன் என்றார். அவனுக்கு அஞ்சுமான் என ஒரு குமான் கோன்றின்ை. அவன் உயர்க்க மதிமான். மூக்கவள் வழி இங்கனம் இருக்க, இளே யாள் வயிற்றிலிருந்து சிலகாலங் கழித்து ஒரு கசைப் பிண்டம் தோன்றியது. அதனைக் கண்டு அவள் நாணி வருங்கிள்ை. அவ்வமயம், இதிலிருந்து அறுபதியிைரம் குமார்கள் தோன் அவர் ; நீ யாதும் வருக்காகே ’’ என்று வானிலிருந்து ஒரு ஒலி எழுந்தது. அவ்வாறே அக்கசைக்கிாள் வெடித்து அதிலிருக்க உதிரத்துளிகள் யாவும் கனிக்கனியே உருவங்களாயின. பருவ மாய் வளர்ந்தன. அவனே வரும் சகரர் எனப் பேர் பெற்று ஒரு நிகாாய் கின்றனர். மக்கட் பெருக்கை கினைந்து வியந்து மன்னன் அரிய ஒர் அசுவமேதயாகம் செய்ய விழைந்தான். அகற்கு விதித்து விடுக்கிருக்க குதிரையை இந்திரன் கவர்ந்து கொண்டுபோய்ப் பாகலக்கில் அருந்தவம் புரிக்கிருந்த கபில முனிவர் பக்கல் பக்குவமாக் கட்டிவிட்டுப் போயினன். அப்பரி யைப் பல இடங்களிலும் தேடிக் கிரிந்த சகார் முடிவில் கபில ரிடம் வந்து கண்டார். அவரே காவாகக் கவர்ந்து வந்துள்ளார் என்.று கருதிக் கடுத்து வைகார். அவர் கொதித்து விழிக் கார் * உடனே அனைவரும் எரிந்து சாம்பாாயினுர். அதனைச் சகான் அறிந்து பெரிதும் கவன்று கன் பேணுகிய அஞ்சுமானே அனுப்