பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!)6() கம்பன் கலை நிலை

அருள்புரிந்து வந்தான். இதில் , இறைவனுடைய கலைக் கோலக்கைக் குறிக்கது. இனி வருங் கங்கையை ஒடுக்கும் கிலே கருதி என்க. காக்தை=ஒருவகைக் காட்டுப்பூண்டு. மக்கம்= ஊமத் கம்பூ, கடுக்கை=கொன்றை. கூவிளை=வில்வம். எல் லாமுடையவன் சடைமுடி புல்லியுள்ளமை சொல்லிய படியிது. நின்மலக் கொழுந்து என்னும் பசும் நெஞ்சை உருக்கிகிற்கின்றது. சுவை கணிக்க மொழிகள் கம் கவிக்கு இடங்கள் தோறும் வக் து தனியே இனிது உதவுகின்றன. இங்கனம் கோன்றிய பாமன் அத்தோன்தலை நோக்கி, சான்றாேய் ! நீ அஞ்சி மருண்டு அகன்று போம்படி அங் ர்ேமகள் உன்னே வஞ்சிக்கிருக்கிருள் : நீ யாதும் அஞ்சல் அவ்வஞ்சிவரின் கான் கஞ்சமாக வந்து கம் காக்கருளுவன் அவளே வேண்டிக் கொண்டுவா ‘ என விளம்பி வெளியே காங் ே ாஒன். அதன்பின் கங்கையை நினைக் துருகி அக்குலமகன் பலகாலமாக கிலைகுலையாமல் அசியகவம்ஆற்றின்ை.

பெருகு சீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு சருகும் வெங்கதிர் ஒளியையும் துய்த்துமற் றகையும் பருகல் இன்றியே முப்பதி னுயிரம் பருவம் உருகு காதலின் கன்னவன் அருந்தவம் முயன்முன். ‘

அப்பெருக்ககை இங்கனம் முயன்று வரவே முடிவில் கங்கை மூண்டு எழுத்தாள். அவள் கொதிக்கெழுக்க ஒலிகளைக் கேட்டு எல்லா உலகங்களும் எதிர்நடுங்கின. விண்ணும் மண் னும் கடுங்க எண்ணுக்கு அடங்காக கண்ணிர்ப் பெருக்கம் அண்டகூடம் யாவும் ஆர்த்து வவே நீலகண்டன் அகன் கேனே கிமிர்த்து கின்றான். ஆங்காக்கோடு ஆாவாசித்து வக்க அக் ெேசல்லாம் கிமலன் சடை துணியின் ஒர் புடையில் ஒடுங்கி மறைந்தது. பாேதன் மதிமயங்கி மறுகி உருகி கின் முன். பெருமான் அவன் அருகணைந்து, அரச குல திலக கருதிய கங்கை இதோ என் சடையில் உள்ளது ; உலகம் கலமுற உனக்கு வேண்டிய அளவு ஒழுகவிடுகின்றேன் ; கொண்டுபோ ‘ என்று குறித்து விடுத்தான். விடவே வெள்ளை நிறமாய்த் துள்ளிக் குதித்து வெள்ளப் பெருக்காய் விசைத்து நீண்டது. அசன் அதன்முன்னே முடுகி ஓடினன். அவனத் தொடர்ந்து அது பின்னுேடி வந்தது இடையே சன்னு என்னும் முனிவர் கம் தவ வலியால் அக்கங்கையைக் கைக்கொண்டு உண்டார். அவரிடம்