பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. 9( மன் 96.1

வணங்கி வேண்டி வேங்கன் மீண்டும் அதனை விசைந்து கொண்டு வந்தான். சாம்பாாய்க் கிடந்த கன் மூதாதையரை கினேந்து ஆகாவோடு உய்த்தான். அவானவரும் பிதிர் உலகில் திவ்விய மகிமையுடையாாய்ச் சிறந்து பின்பு பேரின்ப நிலையை அடைக்

கார். மன்னன் உளமிக மகிழ்ந்து தன் வளநகர் அடைக்கான்.

கிரய முற்றிய சகரர்கள் நெடுங்கதி செல்ல விரை மலர்ப்பொழிங் தார்த்தன விண்ணவர் குழாங்கள் முரச முற்றிய பல்லிய முறை முறை முழங்க அரசன் அப்பொழு தனிமதில் அயோத்திமீண் டடைந்தான்.

சகரர் தம்பொருட் டருந்தவம் பெரும்பகல் தள்ளிப் பகிர தன்கொணர்ங் திடுதலால் பகிரதி யாகி மகித லத்திடைச் சன்னுவின் செவிவழி வரலால் கிகளில் சானவி எனப்பெயர் படைத்ததிக் கீத்தம்.

(அகலிகைப்படலம், 60, 61)

எனக் கங்கை வக்க வரலாற்றைக் கோசிக முனிவர் இராம னிடம் இங்கனம் கூறிமுடிக் கார்.

பகீரதனது உதவி நிலை.

பெறுதற்கு அரிய தெய்வ கங்கையை மனித வுலகிற்குக் கொண்டு வங்து கொடுக்க மகிமை பாேதனுக்குத் தனி உரிமை யாயது. அதனுல் அவன் புகழ் உலகம் எங்கனும் பாவி நின்றது. அவன் பெயரால் கங்கைக்குப் பாகீரதி என ஒரு பெயரும்வந்தது. தாம் பிறந்த குடியை உயர்க்கிப் பெற்றாோையும் மரபையும் மாட்சிமைப்படுத்தும் குலமக்களுக்குள்ளே அவன் ஒரு கலை மக குய்த் தழைத்து கிற்கின்றான். அரிய பெரிய முயற்சியைக் குறித் துப் பேசும்பொழுது பகீரதப் பிரயத்தனம் என இக்காட்டில் இன்றும் வழங்கிவருகின்றனர். இப்பழமொழி அவனுடைய முயற்சியின் உயர்ச்சியை விளக்கிக் கீர்த்தியை என்றும் கிலே நாட்டி கிற்கின்றது. எண்ணியார் கிண்ணியமாயின் விண்ணி லுள்ளதையும் வெளியே கொண்டு வாலாம் என்பதை உணர்த்தி அம்மன்னன் வினேக்கிறம் உயிர்கட்கு ஊக்கத்தை யூட்டியுள்ளது.

கங்கையின் வாலாம்ருேடு தன் மரபின் முன்னேன் ஒருவ னது சரிதத்தையும் கேட்டு இாாகவன் உவகை மீக்கூர்ந்தான்.

121