பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

962 கம்பன் கலை நிலை

விசாலை நகரில் தங்கியது.

அன்று அங்கு அமர்த்திருந்து மறுகாள் எழுத்து கங்கை கடந்து வடகரை வந்து சிறிது வழி நடந்தார். ஆண்டு விசாலை என்னும் நகரிலிருந்து அாகபுரிகின்ற சுமதி என்னும் அாசன் முனிவர் வரவை அறிந்து எதிர்கொண்டு வந்து கண்டு மூவசை யும் ஆவலுடன் அழைக் துப் போய் விருந்து புரிந்தான். போங் துள்ள அருமைக் குமார்களே இனங்கெரிந்து பெரு மகிழ்ச்சி யடைந்து உரிமை மீதார்க்கு உவந்து உபசரித்தான். அவனிடம் விடைபெற்று உவகையுடன் கடந்து விதேகங்ா ட்டை அை டந்தார்.

விதேக நாடு சேர்ந்தது.

அங்காடு எங்கணும் செழுமையான இனிய வளங்களையுடைய தாய் விழுமிய நிலையில் விளங்கி யிருக்கது. அதன் பொழில் எழில்களையும், வயல்வெளிகளையும், நீர் கிலைகளையும், கில கலங் களையும் பல இடங்களிலும் பார்த்து உளமிக மகிழ்க்தனர். விழைவு நீங்கிய முனிவரும் விழிைந்து கோக்கும்படி செல்வ வளங்கள் பல்வகை கிலைகளிலும் சிறந்து உள்ளங் கவர்ந்து உயர்க் தோங்கி கின்றன. அங்காட்டின் செழிப்பைக் குறிக்க பாட்டுக் கள் சில அடியில் வருவன.

பள்ளி நீங்கிய பங்கயப் பழனகன் னுரை வெள்ள வான்களை களைவுறு கடைசியர் மிளிர்ந்த கள்ள வாள்கெடுங் கண்ணிழல் கயல் எனக் கருதா அள்ளி நானு றும் அகன்பன மிதிலேகா டடைந்தார். (1)

வரம்பில் வான்சிறை மதகுகள் முழவொலி வழங்க அரும்பு காண்மலர் அசோகங்கள் அலர்விளக் கெடுப்ப நரம்பின் தான்றதேன் தாரை கொள் நறுமலர் யாழின் சுரும்பு பாண்செயத் தோகைகின் ருடுவ சோலே. (2)

பட்ட வாணுதல் மடக்கையர் பார்ப்பெனும் தாகால் எட்ட ஆதரித் துழல்பவர் இதயங்கள் வெறுப்ப

வட்ட காண்மரை மலரின்மேல் வயலிடை மள்ளர் கட்ட காவியம் கட்கடை கழிப்பன கழனி. (3)

ஆாவி அன்னம்தம் இனமென்று கடைகண்டு தொடரக் கூவு மென்குயிற் குதலேயர் குடைந்ததண் புனல்வாய் ஒவில் குங்குமச் சுவடு,ற ஒன்றாெடு ஒன்றுாடிப் பூவு றங்கினும் புள்ளுறங் காதன பொய்கை. (4)