பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 கம்பன் கலை நிலை

இறுதியில் சோழமன்னன் கம்மைக் கொல்ல அம்பு எவிய பொழுது அவனே நோக்கி இவர் சொல்லியுள்ளது அடியில்வருவது.

வில்லம்பு சொல்லம்பு மேதினியில் உண்டிரண்டு வில்லம்பிற் சொல்லம்பே வீறுடைத்து-வில்லம்பு பட்டுருவிற்று என்மார்பில் பார்வேந்தா கின்குலத்தைச் சுட்டெரித்தது என்வாயிற் சொல் (கம்பன்) இங்ஙனம் கம்பர் கொந்து சொன்ன கனலேகான் சோழ அாசர் குலம் பாழாய தென்பர். நமது அருமைக் கவிச் சக்கா வர்த்தியின் முடிவு இப்படி முடிக்கிருப்பது வருக்கக்கக்ககே. இவரது சரிதம் கனியே எழுத நேருங்கால் இவ் வெண்பாவின் குறிப்பு விரித்து விளக்கப்படும் ; ஆண்டுக் காண்க.

சொல்லாற்றலைக் குறித்துப் பல்லாற்றாலும் காவியத்தில் இவர் பாராட்டியிருக்கிரு.ர். முதல்நாள் போரில் இராவணனது அரிய இாக்கின கிரீடத்தை இராமபாணம் உடைக்செறிந்தது ; அதைக் குறித்துச் சொல்லும்பொழுது, சிறங்க கவிஞனுடைய வசைப்பாட்டால் உயர்க்க அரசகுடியும் அடியோடழிகல்போல் விலை வாம்பில்லாத அம்மணி முடியும் பொடியாய் உடைக் து ஒழிந்து போயது என்று உாைக்கிருக்கிறார்,

சித்த சுத்தி வாய்ந்த உத்தமாது வாய்ச் சொல்லை. இச்சுக்க விான் கைக்கணக்கு ஒப்பாக்கி இப்படி உரையாடி வந்துள்ளார். வில் விாத்தினும் விறுடையதாகச் சொல்விாத்தைச் சுட்டி யிருத்தலால் கவியின் உள்ளக்கிடக்கை உய்த்துனா வக்கது.

வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சு

என்ற கல்ை, காடகையுடைய உடல்வலியின் உயர் கிலே புலனும். மாம் கல்லுகளுள் கடினமான பாகம் வயிரம் எனப் படும். அத்தகைய கடிய கெடிய கல்மலையை ஒப்புாைக்கது அக் கொடிய நெஞ்சின் கிண்மையும் திறலும் தெரிய என்க. எதற்கும் அஞ்சாது யாண்டும் கலங்காது உள்ளே வயிசம் பாய்க்துள்ள வன்கொடுமையையும் இவ்வுவமை குறித்து கின்றது.

அல் ஒக்கும் நிறம், கல் ஒக்கும் நெஞ்சு என்றது புறமும் அக மும் புலன் தெரிய வக்க த.

  • உயுத்தகாண்டம், முதற்போப் படலம், பாடல் 2 19 பார்க்க,