பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

964 கம்பன் கலை நிலை

பள்ளி=படுக்கை, உறக்கம். பங்கயம்=தாமரை. பழனம்=

வயல். பனை = மருத கிலம். அகன்று பாக்க விரிந்து எங்கும் ர்ேநலம் நிறைந்து, நிலவளம் சாந்து, சீர்மையும் சிறப்பும் செறிந்து, பேரிசை மண்டிப் பெருகியுள்ள தேக தேசம் என்

பார் அகன்பனை மிதிலை நாடு என்றார், மிகில்ா நகரம் அங்காட்டின்

இராசதானியாய்க் கலை சிறந்துள்ளமையால் அதன் மகிமை கெரிய இடை மருவி புாைக் கார்.

கடைசியர் என்றது வயல்களில் வேலை செய்யும் பள்ளிகளை. கண்டவர்களுடைய உள்ளங்களைக் கவர்ந்து கொள்ளை கொள்ள வல்ல கண்ணழகுடையவர் என்பது, கள்ள வாள் நெடும் கண் ‘ என்ற கல்ை அறிய வந்தது. வெளியில் வந்து கொழில் செய் கின்ற காழ்ந்த சாதிப் பெண்களுடைய கண்களே இவ்வளவு அழகுடையனவாயின், உள்ளே அமர்ந்துள்ள உயர்ந்த குல மக ளிருடைய விழிகளின் எழில்கள் எவ்வளவு விழுமிய நிலையில் விறுற்றிருக்குமோ ? என விழைஆட்டி அக்காட்டின் எற்ற க்கை யும், எழில் நலங்களையும், இயற்கை மாட்சிகளையும் இனிது விளக்கி இஃது இன்சுவை பயங்துள்ளது.

கடைசியர் கண்களைக் கயல்மீன் என மயங்கி வயல் ர்ேகளில் காரைகள் அள்ளி நானுறும் என்றது, தெய்வத் திருமாது ஆகிய சீதையை ஒரு வைய மகள் என மையல் கொண்டுவந்து கவ்விப் பார்த்துக் கவ்வையே கண்டு கையிழந்து வெள் கிக் காய்ந்து போ

யுள்ள வேந்தர் நிலைகளை யும் உள்ளுற உணர்த்தி கின்றது.

மீனைக் கவர்வதில் நாரை மிக விாகுடையது ஆகலின் அது

இங்கே உறவாய் வங்கது. வயலமர் கழனி வாயிற்பொய்கைக், கயலார் காரை ’ (புறம், 354) என்ற கல்ை அகன் இயல் கான லாகும்.

வேரிரும் பொய்கை இரைவேட்டு எழுங்த வாளே வெண்போத் துணி இய தாரை தன் அடியறி வுறுதல் அஞ்சிப் பைப்பயக் கடியிலன் புகூஉம் கள்வன் போலச் சாஅய் ஒதுங்கும் துரைகேழ் ஊரைெடு ஆவ தாக இனிநாண் உண்டோ ? வருகதில் அம்ம எம் சேரி சோ