பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ார் ம ன் 967

வெருவி ஒடி நீரோடைகளில் பாய, ஆண்டுள்ள வாளே மீன்கள் மேலேதுள்ளிக் கமுகம் பாளைகளில் காவ இவ்வகையான செவ்

விய வளங்களே வழிகள் தோறும் விழி களிப்ப விளங்கி கின்றன.

7. பாந்து விரிந்துள்ள பெரிய குளங்களில் அழகிய கன் னியர் முழுகி எழுகின்ற கிலை, பாற்கடலில் இலக்குமி எழுங்கது போல் விழுமிய இன்பக் காட்சியாய் இனிது கிகழ்க்கிருக்கது. பெண்டுகள் நீரில் குளிக்க, வண்டுகள் மலருள் குளிக்கன என்க.

இன்னவாறு பலவகையான இனிய காட்சிகளேயும், எழில் நலங்களையும், செல்வச் செழிப்புகளையும் இடங்கள் தோறும் கண்டு அக்கே சக்தின் கேசுடைமைகளையும் நீதி முறைகளையும் பேசி மகிழ்ந்து கோசிக முனிவரும் குமாரும் குலாவிச் சென்றார்.

அகலிகை சாபம் ர்ேந்தது.

மிதிலா தகாத்தை நெருங்கினர். அக்நகரின் அயலே இனிய பூஞ்சோலையின்கண் மேட்டி ன்மீது கருங்கல் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. அவ்வழியே இயல்பாக நடந்து போனர். இராமன் அக் கல்லருகே செல்லவும் ஒரு போ முகுடைய பெண்ணுருவம் நேயெழுங் து கின்றது. அவ்வியன் அதிசயித்து கின்றான். இளைய வன் உளங் திகைக் கான். கோசிக முனிவர் ஆனங்க பாவசாாய்க் கண்ணிர் மல்க வந்து இராமனை மெய்யிறுகக் கழுவிக்கொண்டு முன்விளக்க செய்தி முழுவதையும் முறையே விளக்க நேர்ந்தார்.

கடந்து செல்லும் பொழுது இராமனுடைய காலில் ஒட்டிய புழுதி அக்கல்லில் பட்டமையினலேகான் அப் பத்தினி வடிவம் சிக்கிாப்பதுமைபோல் விசித்திரமாக விாைங்கெழுக்கது.

‘கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்துகள் கதுவ உண்ட பேதைமை மயக்கற வேறுபட் டுருவம் கொண்டு மெய்யுணர் பவன்கழல் கூடியது ஒப்பப் பண்டை வண்ணமாய் கின்றனள் மாமுனி பணிப்பான்.” (அகலிகைப்படலம், 71)

கல் உரு ஒழிந்து நல் உரு அமைந்து அகலிகை கின்ற நிலை யை ஒர் உவமையால் விளக்கி உணர்வு நலங்கனியக் கவி இங்க னம் சொல்லியிருக்கிரு.ர். தக்துவகிலை இதில்உ ய்த்துனாவுள்ளது.