பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 964)

இவற்றால் அறிந்துகொள்ளலாம். பொருள் நிலைகளை துணுகி உணர்கலோடு சங்ககமும் சிக்கன செய்து கெளிகல் இனிதாம்.

அஞ்ஞானமாகிய சாபத் தீட்டினுல் மனிதன் அகவிகை போல் அவம் அடைக் கிருக்கிருன் , அஃது ஒழியின் ஆகியிலி ருக்க தெய்வக் கேசினே அடைந்து அவன் மகிழ்வான் என்பதாம்.

கல் உரு ஒழிக்க இங்கக் கதை கிகழ்ச்சியில் நல்ல ஒரு உண் மை நிலையை இங்ஙனம் உரிமையுடன் கவி உ ணர்த்தி யிருக்கிரு.ர்.

மின்னல் கொடிபோல் பொன்னொளி வீசிக் கன்முன் கின்ற அப்பெண்மணியின் வரலாற்றை முனிவர் பின் சொல்லநேர்ந்தார்.

‘மாயிரு விசும்பிற் கங்கை மண்மிசை இழித்தோன் மைந்த !

மேயின உவகையோடு மின் என ஒதுங்கி கின்றாள் தீவினே கயத்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்கண் ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான்.

கூறப்புகுக்க சரிக்கிாக்கிற்கு இது பாயிரமாய் வந்தது.

இதில் அப்பெண்ணின் பெயர், அவளைக் கொண்டவன் கிலே, குடிகெடுக்கவன் புலைகளைக் குறிப்பாகச் சுட்டியிருக்கிரு.ர்.

அவள் கன்னி அல்லள் ; ஒருவனுக்குக் கலியானம் ஆன வளே ri பார் பன்னி என்றார். பன்னி= மனைவி. உயர்ந்த தவசிகளுடைய வாழ்க்கைத் துணைவிகளைப் பன்னி என்பது மாபு. மாயிரு விசும்பின் கங்கை மண்மிசை இழித்தோன் மைந்த ! என்று இராமனே இங்கே விளித்திருக்கிறார், சிறிது முன்ன காகப் பயே தனது மகிமையைப் பாராட்டிப் .ே பசியுள்ளார் ஆக லான் இச்சீராளன் இது பொழுது செய்துள்ள அதிசய நிலையைக் கண்டவுடன் பழைய அப்போளனது கிழமையைத் தழுவி

r

வளமையோடு கூறிஞர். விண்ணில் உயர்க்கிருந்த கங்கையை அவன் மண்ணில் கொணர்க்கான் ; இவன் மண்ணில் இழிந்து கிடந்த மங்கையை விண்ணும் வியப்ப வெளியேற்றி அருளினுன்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அருந்தவம் புரிந்து அரியதைச் செய்த பெரியவன் மரபில் பிறந்தவனே என்றது, தேவர் முதல் யாவரும் செய்கற்கரிய அம்புத கலங்களை எளிதே ஆற்றவல்ல வழி முறை வளமையும், விழுமிய நிலைமையும் தெளிவுற என்க.

1 :