பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

07.0 கம்பன் கலை திலை

உலகிற்கு நலம் பல புரியும் நயனுடையாளாது குலமரபில் வங்க ஒ குலமகனே ! இக்குலமகள் நிலைமையை அறிக்கால் ே

f

உளமிக வருந்துவாய் ! என்பதாம்.

அகலிகைக்கு கேர்ங் கதை விரித்துாைக்காமல் கூடமாக இங் வனம் குறிக்கவே இராமன் இயங்கி நோக்கி, அங்கோ ! இந்த அம்மைக்கு இப்படி நேர்ந்தது என்னே ?’ என்று பரிகபித்து கின்று முழுவதும் தெரிய விழைந்தான்.

பொன்னேஏய் சடையான் கூறக் கேட்டலும் பூமி கேள்வன்

என்னையே என்னேயே இவ் வுலகியல் இருந்த வண்னம் ? முன்னேயூம் வினேயினுலோ ? நடுவொன்று முடிந்ததுண்டோ? அன்னேயே அனேயாட்கு இவ்வாறு அடுத்தவாறருளு கென்றான்:

இராமனுடைய நெஞ்சின் கன்மையும், மென்கண்மையும், கண்ணளியும், புண்ணிய நோக்கமும் இகன் கண் பொங்கியுள்ளன.

என்னையே! என்னையே! இவ்வுலகியல் இருந்த வண்ணம் !

என்றது அவன் உள்ளம் இசங்கி உலகை வெறுத்துள்ளமை உணா கின்றது. புனிதமான இனிய கெஞ்சம் ஆகலின் அகியாயக்கைக் கண்டவுடன் சகிக்கமாட்டாமல் அலமந்திருக்கின்றது. கல்லோர் கட்கு இப்படி அல்லல் வாலாமா ? சி ! இது என்ன உலகம் என உலக கிலையை வெறுத்து இகழ்ந்தான். கண்னேறட்டத் கால் விளைந்துள்ள எண்ணத் துடிப்புகள் அடுக்குகளால் அறிய கின்றன, உள்ளுணர்ச்சிகளை உரைகள் வெளிப்படுத்துக் கிற லும், அங்கிலையில் கவிகள் செய்கருளும் சது சப்பாடும் அணுகி உனாக்கக்கன. உாைஒலிகளில் உயிர்கிலைகள் கனி மிளிர்கின்றன.

அன்னையே அனையாள் ! என அகலியைப் புகழ்ந்து போற்றி யுள்ளது. இக்குலமகனது உயர்ந்த உள்ளப்பான்மையை உணர்த்தி கின்றது. மாதவனுடைய பத்தினி என்று கெரிங் கமையால் மாதாவாக மதித்துத் துதிக்கான்.

தன் கிருவடித்துகள் பெற்றளிக்க புக் கிரி என அவ்வுக்த மியை முத்தர்களும், சிக்கர்களும் விக்ககமாய்ப் பின் மொழிய நேர்ந்தாலும் இவன் சித்தம் எளிமையில் கனிந்து அளிமிகுந்து உழுவலன்புடன் இங்ஙனம் கொழுது கின்றது.