பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 971

இந்த அன்னைக்கு இன்னவாறு இன்னல் நேர்ந்தது என்னே? என இராமன் இாங்கி வினவவே அவளது சரிதம் முழுவதையும் முதலிலிருந்து கோசிக முனிவர் முறையே கூறத் தொடங்கினர்.

அவ்வுரை இராமன் கூற அறிஞனும் அவனே நோக்கிச் செவ்வியோய் ! கேட்டி மேனுள் செறிசுடர்க் குலிசத் தண்ணல் அவ்வியம் அவித்த சிங்தை முனிவனே அற்றம் நோக்கி கவ்விபோல் விழியினுள் தன் வனமுலை கணுகல் உற்றான். (1)

தையலாள் நயனவேலும் மன்மதன் சரமும் பாய உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒருநாள் உற்ற மையலால் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து பொய்யிலா உள்ளத் தான்தன் உருவமே கொண்டுபுக்கான்.(3)

புக்கவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்கவுண் டிருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் தக்கதன் றென்ன ஒாாள் தாழ்ந்தனள் இருப்பத் தாளா

முக்களுன் அனேய ஆற்றல் முனேவனும் முடுகி வங்தான். (3)

சாங்தரு சாபம் அல்லால் தடுப்பரும் சாபம் வல்ல வரக்தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும்பழி பூண்டாள் கின்றாள் : புரந்தரன் நடுங்கி ஆங்கோர் பூசையாய்ப் போகல் உற்றான், (4)

தீவிழி சிந்த நோக்கிச் செய்ததை உணர்ந்து செய்ய துாயவன் அவனே கின்கைச் சுடுசரம் அனேய சொல்லால் ஆயிர மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண் டாகென்று ஏயினன் அவையெலாம்வங் தியைந்தன. இமைப்பின் முன்னம்.

எல்லேயில் நாணம் எய்தி யாவர்க்கும் கைவங் தெய்தப் புல்லிய பழியி ைேடும் புரந்தரன் போய பின்றை மெல்லிய லாளே நோக்கி விலைமகள் அனைய நீயும் கல்லியல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள் (6)

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே என்பர்: அமுற்றரும் கடவுள் அன்னுய் முடிவி கற்கு அருளு கென்னத் தழைத்துவண் டிமிரும் தண்டார்த் தசரத ராமன் என்பான்

கமுல்துகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்றான். (7)

அந்த இந் திரனேக் கண்ட அமரர்கள் பிரமன் முன்னு வந்து கோதமனே வேண்ட மற்றவை தவிர்த்து மாருச் விதையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரங்கண் ஆக்கத் தா, துலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய். (8)