பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 973

அகலிகை கற்பழிந்தது.

அவன் பெரும் போகி ஆதலால் உடனே கடுங் காகல் மண்டிக் கருக்கழிந்து கின்றான். அவளேக் கலந்து மகிழப் பல முறை முயன்று உம் ஒன்றும் பலியாமல் ஊசலாடி புழன்றான். அவள் சிறந்த கம்புடையவள் ஆகலான் எவ்வகையிலும் இசை யாள் என்பதைச்= செவ்வையாகத் தெரிந்தான் ; சிக்கை துடித் தான். தெய்வ போகங்களையெல்லாம் வெறுத்தான். வைய கத்தே கிரிந்து பைழி காடி யலைக்கான். ஒரு நாள் படுசூழ்ச்சி செய் தான். நடு கிசி யில் வந்து ஆச்சிாமக் கருகே கின்று கோழி போல் கூவினன் . பொழுது விடிக்கது என்று கரு கிக் கோதமர் விரைக்கெழுந்தார். ரோடி கியமம் முடித்துவ வெளியே நதியை நோக்கிப் போனர்.போகவே, பாதகம் செய்ய விழைந்த அக்காத கன் இம்மா கவரி போலவே வடிவங்கொண்டு உள்ளே புகுந்தான் பாவம்! பேதை அகலிகை பேதம் கெரிந்திலள். தனது கணவன் என்றே முழுது ம் நம்பினள். கள்ள இந்திாலும் மெள்ள நெருங்கி ன்ை. பள்ளம் டாயும் புனல்போல் உள்ளம்பாய்ந்துவிழ, உடனே கலவிக்கு விசை க்கான். தலைவி திகைக்காள்; அருகு அணைவதை நிறுத்தி உரிமையுடன் உரைத்தாள். “ஒருநாளும் ஒழுகாக ஒழுக்கம் அருங்கவஎன்னே ஒழுகப் புக்காய் ! முருகாரு மலர்ப் பொய்கைப் புனலாடிச் சந்திசெப முறையின்ஆற்றிப் பெருகார்வத் கொடுங்கடவுட் பூசைபுரி காலத்துப் பிழையே சாலத் தருகாமப்பொரு-கள்விழைதற்குவது துமக்குஎன்எேன்னச்சாற்றிளைால்.

இங்னடம் சாற்றவே வேற்றுருக்கொண்டு வந்த அக்கூற்று வன் யாதும் க-லங்காமல் ஏற்ற மாற்றம் இனிதாக இசைக்தான். “பட்டிமையிற் கவுதமனர் வடிவெடுத்துப் படர்ந்தபெரும் பாவிசெய்கை கட்டழகி அறியடாது தன் கணவன் என இதனேக் கரைந்த எல்லைச் சட்டமக வான் மொழிவான் தையலாய் ! ர்ேஆடச் சார்ந்தேன் ஆங்கு வட்ட முலை ஒஅருமாது துகிலின்றி ரோடும் வனப்புக் கண்டேன். ‘

(விநாயக புராணம்)

ஆதலாஅல் அங்கே என் மனம் கிலைகொள்ள வில்லை ; இது பொழுதே கூடடவேண்டும் ; நீ மாருென்றும் கூறலாகாது வா அன்று கை-ையப் பிடித்து மெய்யணேக்கான். அவளும் இணங்கி ள்ை. இரு-வரும் கலக்கார் : பொருவருங் காதலோடு மருவி மகிழ்ந்து உ_ருகியழுத்தி உயர் இன்பம் துய்த்தார். காம டோகக்