பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

974. கம்பன் கலை நிலை

தில் கருக்கழித்த பா வசாய் இங்கனம் அவர் நுகர்ந்து கிடக்க, நீர் நிலையை நோக்கிச் சென்ற கவுதமர் தேசம் தெரியாமல் வங்க கை அறிந்து கெஞ்சம் திகை க்தார். இடையாமத்தில் எழுங் துவிட்டோம் ; உரிய ருவம் வாவில்லையே என்னே இது ’’ என் ற எண்ணி உள்நோக்கி யுனர்க்கார், அங்க யோகக் காட்சி யில் இல்லில் கிகழும் ஈனம் தெரிந்தது. விரைந்து மீண்டார். காழிட்டிருக்க க.கவைக் காளால் உதைக் கார். வந்தனர் முனிவர் என்ற இக்கிசன் நடுங்கினன். உள்ளங்கலங்கிய அகலிகை உதறி எழுந்து ஒன்றும் கோன்றா மல் பகறி வந்து ககவைத் திறந்து அயல்ஒதாங்கி அலமந்து கின்றாள். அருங் கவர் உள்ளே புகுந்தார். வானவர்கோன் அஞ்சி ஒரு பூனையாய் ஒடிஞன். ஒடவே முனி வர், அடே குடிகேடா கில்’ என்று கிறுக்கினர். அவன் கிலை குலைந்து கின்றான். புலைமகனே ! உன்னை நீருக்கி இக்கணமே கிலத்தில் ஒழிப்பேன்; ஆயினும் அது செய்யாது பொறுக்கேன். ஒரு பெண் குறியை நாடி வங்காய் ! அவ்வாறு ஆயிசம் உனக்கு இன்று நான் கொடுக்கிருக்கிறேன் ; வேறு எங்கும் போயஆலயா மல் உன் உடம்பின் கண்ணேயே இசவும் பகலும் அவற்றைக் கண்டு களித்துக் கலங்கிரு போ o என்று கடுக்துச் சபிக் கார். உடனே அவன் மெய்யெல்லாம் மெய்யாகவே அவை மேவி கின்றன. மேனி முழுவதும் யோனிகளாய்க் கோன்றவே அவன் உள்ளம் துடிக் த உயிர் பகைத்து அழிதுயரோடு ஒடி ஒளிந்தான். அயலே கிரும்பினர். அங்கம் குலைந்து கின்ற அகலிகையைக் கண்டார். ா இ பொல்லாதது புரிக்காய் ! கல் லாகுக ’’ என்றார். அவள் கருங்கல்லாய் மருங்கே விழுமுன் அவருடைய அடியில் விழுந்து, அடியாள் கவறு கினைக்திலேன் , அறியாமல் நேர்ந்தது ; கெடுவான் செய்த கேட்டால் கேடு கிகழ்ந் கது . இப்பிழை பொறுக்கு என் பழிக்கு ஒரு முடிவு அருள வேண்டும்’ என்று கண்ணிர்சொரிந்து கரைந்து கேட்டாள். கேட் கவே, அவர் உள்ளம் இாங்கி உறவகை ஒர்ந்தார் : கசாக மன் னனுக்கு அருமைக் கிருமகனுய் ஒருவன் தோன்றுவான் : அக்கப் புண்ணிய மூர்க்கியின் பாத தாளி படுமேல் கல்லுருவம் நீங்கி நீ கல்லுருப் பெறுவாய் ‘ என்று சொல்லியருளினர். அது சொல்லி முடியவே அவள் கல்லாய் விழுங்காள். இல்லாளை இழந்த பின் கவுதமர் உள்ளம் கவன்று உலக நிலையை வெறுத்து அயலி டக்கே ஒதுங்கி அருங் கவ நிலையில் கனியே அமர்ந்திருக்கார்.