பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 975

இந்திரன் சாபம் மாறியது. இழிந்த மேனியணுய் ஒழிந்துபோன இங்கிான் யாண்டும் தலைதெரியாமல் அடர்ந்த ஒரு வனக்கே விரைந்து மறைக்கான். தன் உடம்பைக் கானுக்கோலும் உள்ளங் கலங்கி உறுபழி

யோர்ந்து வெளிவா வெருவிப் பருவாலோடு பதுங்கிக்கிடந்தான்.

H is ஒருகுறி யுடையரும் உடைபுனேந்துமே

தெருவிடை கின்றிடச் சிங்தை நானுவார் : பருகுறி ஆயிரம் பதிந்த மேனியான் வெருவர லன்றிவே றென்செய் வானரோ !”

என அப்புன் செயலாளன் கிலைக்கு உலகம் இாங்கி கின்றது.

தங்கள் மன்னன் இங்ானம் இன்னலுழக் து இழிபழியுடைய ய்ை ஒளிந்திருக்கலை அமார்கள் அறிந்து அலமாலடைந்து பிா மனிடம் போய் முறையிட்டனர். அனைவரையும் அழைத்துக் கொண்டு அயன் கவுதமரிடம் வந்து கருணை புரிய வேண்டினன்.

நீற்று மேனியர் மாரனே கீற்றினுற் போல ஆற்றல் மாதவ, அரும்பிழை புரிந்த வாசவசீனக் கூற்றம் வாய்மடுத் துணக்கொழுஞ் சாம்பாக்காது போற்றி வைத்ததும் புண்ணியா! எம்பொருட்டன்றே?” என்று விண்ணவரெல்லாரும் வேண்டி கின்றார் வேண்டவே மாதவர் பிரமனேப் பார்த்து, அப் பழிமகன் என் குடியைக் கெடுத்துள்ளதை எண்னுக்தோறும் நெஞ்சம் புண்ணுகின்றது ; உயர் கிலேபிலுள்ள அவனே இவ்வாறு புலைபுரிவானுயின் உலக கில எ ன்னும் ஆயினும், முன் விகித்தகை உங்களுக்காகச்சிறிது மாற்றுகின்றேன்: பிறர் பார்வைக்கு அழகியகண்களாகவும், அவ வக்கு மட்டும் பழைய பகங்கள் ஆகவே இருக்கும் போங்கள் ‘ என்று புகன்.து விடுத்தார். எல்லாரும் உவந்து இந்திரனிடம் வங்கரர். விழிகளாகவே தோன்றின அவனே வெளி வர வேண் டி ர்ை. அவன் உடம்பை கோக்கி வெட்கத்தால் உட்கி நின்றான். பிாமன் உண்மையை உரைக்கான் எங்களுக்கெல்லாம் கண்களா கவே தோன்றுகின்றன ; உலகுக்கெல்லாம் என்றும் அப்படியே ‘கான்றும் ; நீ நாணுமல் வெளிவரலாம் என்று யந்து கூறினன். க. பியும், அவன் மாறி மாறி நோக்கி மறுகி புளேத்தான். நேர்ந்த | ழியை கினங்து நெஞ்சழிந்து கண்ணிர்விட்டுக் கதறி அழுதான்.