பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

976 கம்பன் கலை நிலை

கற்ற கல்வியும், அவுனர்கள் கருங்தலே உருட்டிப் பெற்ற செல்வமும், விண்ண சாட்சியும், பிறவும் உற்ற தா மத்தின் ஒருதமும் பொறியின் ஊர் அவிந்தாங்கு அற்ற வோ! என அழிந்தனன், கரைந்தனன், அழுதான்.’ (விநாயக புராணம்) அங்ஙனம் அழுகின்றவனே அயன் சினந்து நோக்கி, இக்க மதி முன்னம் உனக்கு எ ங்கே போயிற்று ? இனி அழுது பயன் என்ன ? இவ்வளவாவது பிழைக் காயே எழுத்து வா ‘ என்று வலிந்து அழைத்துக்கொண்டுபோய்ச் சுவர்க்கம் சேர்த்தான்.

அகலிகை இங்கே நீண்ட காலமாய்க் கல்லாய்க் கிடந்தாள். இன்று கின் அடிப்பொடி தீண்டவே அல்லலெல்லாம் தீர்ந்து பழையபடி கல்லுரு அமைந்து இவ்வண்ணம் நம் கண்ணெதிாே அப்புண்ணியவகி கண்ணியுள்ளாள் அண்ணலே. ! என்று இராக வன் முன்னிலையில் விசுவாமித்திார் கூறி முடித்தார்.

இந்தக் கதையில் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களும், குறிப்புக்களும் உள்ளே புதைந்து கிடக்கின்றன.

உய்யலாம் உறுதி காடி உழல்பவன் என்ற கல்ை காகலால் இங்கிான் அடைந்துள்ள நோகல் நிலை அறியலாகும். பலகாலமும், பலமுறையும், பலவகையிலும் முயன்றிருக்கிருன் என்று தெரிகின்றது. கன் கருக்கை கிறை வேற்ற ஒரு வழியிலும் முடியாமையால் முடிவில் ஒர் உபாயக் துணிந்து முனிவரை வஞ்சித்து வெளியேற்றி யிருக்கின்றான்.

‘ மையலால் அறிவு நீங்கி மாமுனிக்கு அற்றம் செய்து ’’ என்றது காமம் காழ்ப்பேறி அவன் செய்திருக்கும் தீமை பைச் சுட்டி கின்றது. அற்றம்=வஞ்சகம், மோசம். o

  • - * வி --- == T. f - - f + 7 + . தையலாா மயல்ல பட5டாா கமககு ஒருமத புனடா மா என்றார் பிறரும். காமம் ஒருவன் உள்ளத்தைக் கவர்ந்து கொள் ளின், அவன் அறிவு கேடய்ைப் பழி பாவங்களை யாதும் காணு மல் எல்லாக் தீமைகளையும் எந்த வழியிலும் துணிந்து செய்வான்

-- -- --- - * * H. m என்பதை இந்திபன் செயல் இங்கே தெளிவுறுத்தி நின்றது.

‘ கொலையஞ்சார் பொய்க்காணுர் மானமும் ஒம்பார் களவொன்றாே ஏனேயவும் செய்வார்-பழியொடு பாவமிஃ தென்னர் பிறிதுமற் றென்செய்யார் காமம் கதுவப்பட்டார். ‘ (நீதிசெறிவிளக்கம், 79)