பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

978 கம்பன் கலை நிலை

பெண்களது இயல்பாய்ப் பெருகியுள்ளது. அவ்வுண்மை அக லிகை செயலால் இங்கே வியனுக அறியவக்க த.

மெல்லியலார் என்பது கல்லியல்பு குறித்து வங்கிருப்பினும் புன்மையான மென்மையையும் அது புலப்படுக்கி புள்ளது. “Frailty, thy name is woman l’’ (Hamlet, I, 2) பேதைச் சபலமே பெண் ‘ என்றார் மேல்நாட்டுக் கவிஞரும். இந்தப் பொல்லாத இன்ப இசைவே பின்பு கல்லாக நேர்க் கது நெஞ்சறிக்க தீமை ஆகலின் நெடுந்துயர்க்கு இடமாயது என்க. இருவரும் இங்கனம் காமபோகக் கில் மூழ்கிக் கிடக்க மாதவர் அதிவேகமாய் வந்தார்.

முக்களுன் அனைய ஆற்றல் முனைவனும் முகிே வந்தான் முக்கட் பாமைேடு ஒக்க உாைக்கது பார்த்த பார்வையி லேயே எல்லாவற்றையும் சுட்டெரிக்கவல்ல அவரது கவஆற்றல் தெரிய கேவர்கோனும் கிகிலடைய வங்கமையால் தேவதேவன் என நின்றார். *

விரைந்து வந்த அவர் உள்ளே புகுந்தவுடனே இந்திான்

கடுநடுங்கி வெளியே ஒட கினங்து ஒரு பூனயாய் மாறினன். எலி பெருச்சாளி பறவை என வேறு யாகாவது ஒரு பிராணி யாய்ப் போகாமல் பூனையாயது, அது விட்டுள்ளே மனிதர் கண் முன்னும் காலடியிலும் நாளும் பழகிவருவது ஆகலின் உளவ நியாமல் வெளியேற அதன் உருவைக் கூடினன். முதலில் கோழியாய் வந்து கூவினுன் முடி வில் பூனையாய் ஒடலாயினன் காலாவம் கெரியாமல் மெல்லப்புகுந்து பாலை கக்கிவிட்டுப் பதுங் ப்ெ போகும் இயல்பினது ஆகலான் காந்து நகர்த்து களிக்கெ ழுந்த அக்கள்வன் பூனையாய் மெள்ள ஒளித்துப்போக நேர்க்கான் என்க.

யானை யாசேறி அமார் புடை சூழ வானுலகம் துதிக்க மாமகிமையுடன் வரவுரிம் அவன் ஒரு ஈன க்கை எண்ணி வந்தமையால் இப்படி மானம் அழிந்து மரியாதை கெட்டு ஈன வடிவங்களில் உழன்று இழிவு மிக அடைந்து பழிபட நேர்க் தான். யாவாாயினும் நிலையில் இழித்தால் கலையின் இழிக்க மயிர் போல் அவர் காழ்ந்துபடுவர் என்பது இங்கே தேர்ந்துகொள்ள வந்தது. பாவ காரியம் யாவரையும் சீரழித்துவிடும் என்க