பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 979

கள்ளத் தனமாகத் தீமை செய்ய வந்தவனுக்கு உள்ளக்கே உறுதியிாாது ஆதலால் பேடிமகன்போல் அவன் இடி ஒளியலா ன்ை. காமப்பிக் கணுய்ப் பிறன் மனைவியை நச்சி ஒருவன் விட் டுக்குள் வந்து அகப்பட்டுக் கொண்டவன் பாடு பரிகாட கிலேயாம் என்பது அமார்பதியால் அங்கே கெளிவாகி கின்றது.

விேழி சிங்க நோக்கி ‘ என்ற கல்ை முனிவர் அன்று’ உள்ளங்கொதித்து உருத்துகின்ற நிலை உணரலாகும்.

காலாக்க உருக்திான்போல் கடுங்கோபம்கொண்டு கனன்று விழித்த அவர் உடனே நீருக அவனை எரிக் துவிடாமல்,

ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்கு உண்டாக” என்று சபித்தது கினைக்குங்கோறும் எ வர்க்கும் சிரிப்பு உண்டாக் கும். அறிகுறி என்றது. நாகரீகமான கயமொழி. நீ இங்கே வந்ததற்கு இவை அறிகுறி எனவும் பொருள்பட கின்றது.)

ஒன்றை நச்சி வங்காய் ஆயிரம் கொண்டுபோ என்று கொடுக் தருளினர். நீ விரும்பிய பண்டக்கின் அழகைக் கண் குளிா

நேரே கண்டு களி அப்பா ! என்று காட்டி வைக்க படி யிது.

பிறர் மனே விழைவால் விளையும் பழிதுயர்களை நாளும் இங் கிான் கினைந்து காணவும், உலகம் அவனைப் பார்த்து உணர்ந்து உய்யவும் உணர்த்திய படியாய் இச்சாபம் உருக்கொண் டுள்ளது.

வந்தவனே இங்கனம் சபித்துக் கொலைக் கபின் இருக்கவள் பக்கம் அருங் கவர் கிரும்பினர்.இல் என்னுமல் ஒல் என உருக்கார்.

விலைமகள் அனைய நீயும் கல்இயல் ஆகி ‘ என்று அகலிகையை நோக்கிக் கவுதமர் சொல்லியிருக்க்லால் கம் ம%னவியைக் குறித்து முன்னம் அவர் மதிக்கிருக்கமை அறிய பின் து.

நல்ல குலமகள் என்று உன்னே நம்பி இருங்கேனே 1 இப் படிப் பொல்லா விலை மகளாயினயே! என அவர் உள்ளம் கடுத்து வெறுத்துள்ளமை இதில் வெளிப்பட்டுள்ளது. காம் கூறும்

சாக்கிற்குக் காரணம் காட்டிய டியிது.)

மெல்லியல் என்றது அவளது உருவ எழில் உணர வக்கது. அக்கப் ாேழகே ஒர் அறிவுமில்லாக கல்லாய்ப்போகும்படி இப் I ப் 1ா ரிழவு கூட்டி ப் டுதுயர்செய்துள்ளது என். காம்,