பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

980 கம்பன் கலை நிலை

தமக்கு வாய்த்துள்ள இல்லாளது மாண்பை வியந்து எல்லா ரும் புகழ்ந்து துதிக்க உவந்து வாழ்ந்துவங்க கெளதமர் அவளி டம் ஒரு பிழையைக் கண்டவுடனே உள்ளம் வெறுத்து உதறிக் கள்ளியிருக்கிரு.ர்.

(ஒரு மனிதனது இகவாழ்வின் உயர்வெல்லாம் அவனுடைய மனேவியின் புனிதநிலையிலேயே பொருந்தியுள்ளது ; அவளிடம் புலை நிகழ்ந்தால் அவன் குடி குலைக்கது என்பதை முனிவர் வாழ்க்கை இங்கே அறிவுறுக்கி கின்றது.

“A virtuous woman is a crown to her husband: but she that maketh a shamed is as rottenness in his bones. *

(Solomon) ‘ கற்புநலனுடைய மனைவி கன் கணவனுக்கு மணிமகுட மாய் மகிமை மிகச் செய்கின்றாள் ; பழி நிலையினள் கொழுநனு க்கு அழிதுயாகின்றாள் ‘ என்னும் இது ஈண்டு அறிய வுரியது. ஞான கலங்களில் சிறந்து எவ்வளவு பொறுமையாளராய் உயர்ந்திருப்பினும் தமது மனைவியைப் பிறைெருவன் விழைந்து பிழைசெய்வனுயின் அவர் உள்ளங் கொதித்து உயிர் துடிப்பர் என்பதைக் கவுதமர் செயல் ஈண்டு நன்கு உணர்த்தியுள்ளது.)

நான் எத்தனை காலம் கல்லாய்க் கிடப்பது ; கண்டனைக்கு ஒரு எல்லை யில்லையா ? உள்ளம் பொறுத்து அதற்கு முடிவை உாைக்கருளுங்கள் என்று அகலிகைதொழுதுவேண்டியபொழுது, ‘கசாகாாமன் கழல்துகள் கதுவ இக்கக் கல் உருக் கவிர்கி’ என்றார். எனவே, இராமன் அவதரித்து வருவகை முன்னதா

கெளதமர் உணர்ந்திருக்கிறார் என்பது பெறப்பட்டது.”

அவருடைய கத்துவக் காட்சியும் விக்கக நிலையும் எக்கிற க்

கோரும் வியந்து போற்ற விளங்கியுள்ளன. . இக்குவாகுவின் குலத்திடை இராமன்னன் றணங்கே

அக்கராசலம் காத்தவன் அவதரித் திடும் அத் தக்க காவலன் தாள்படும் பொழுது வெஞ்சாபத் துக்கம் ங்ேகிமுன் போலெனத் தோய்வைஎன் ருெழித்தான்.

(விநாயகபுராணம், இந்திகன் சாபம் பெற்றபடலம், 30) நாாக முனிவர் உருக்குமாங்க கனிடம் கவுதமர் கதையை உாைக்த படியிது. காசலம் என்றது யானையை.