பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

982 கம்பன் கலை நிலை

விழுமிய அருங்தவன் மேக வாகன ஒழுகுறு மறைநெறி ஒருவிக் கற்பெனும் செழுவிய பெண்மையைச் சிதைத்த தின் குறி அழுகிமண் விழுகெனச் சாபம் ஆக்கின்ை.

(கிருவானைக்காப் புராணம், கவுதமப்படலம், 18) எர்கனிங்கொழுகும் இளமுலைத் துவர்வாய் அகலிகை

கைவிருங் கருங்த

வார்ஒலி கழற்கால் இந்திரன் எய்தி மருவுதல்

கோதமன் நோக்கிச்

சீர்கெழு பலம்வீழ்ங் திடுகெனச் சபித்துச் சேயிழை

தன்னை ஊண் இன்றி

ஆர்தரும் அடலே பாயலாய்ப் பன்னுள் அரூபியா

யுறைகெனச் சபித்தான். (கூர்மபுராணம்) என்னே அகலிகையால் இந்திரனும் தன்பெருமை கொன்னே இழந்தான் குமரேசா-அன்னே எஅனத்துணையர் ஆயினும் என்னும் தினத்துணையும் தேரான் பிறனில் புகல். (கிருக்குறட் குமாேச வெண்பா, 144)

மகவான்கண் பார்த்தவர்க்கு மாண் பாய்த் தனக்குப் பகமாய் இலச்சைவிடாப் பண்பாய்ச்-செகமானக் கண்ணுரி போல்வேடக் கண்ணுடி காட்டுதவம்

எண்.ணுாழி காலமிருங் தென்? (ஒழிவிலொடுக்கம்)

அகக்கே ஒழுக்கமின்றிப் புறக்கே கவவேடக்கைக்கொண்டு கிற்கும் வேடதாரிகளை இகழங்கபடி இது. பிறர் பார்வைக்கு இந்திரன் உடலில் கண்களாகக்கோன்றினும் அவனுக்கு அவை இலச்சையாய் இருக்கல்போல் வஞ்சவேடரை உலகம் மயங்கிப் போற்றிலுைம் அவர் நெஞ்சம் அவரை உள்ளே சாளும் இகழ்ந்து பழிக் து இளித்து கிற்கும் என்பதாம்.

இந்திான் பிழை புரிந்து பழி எய்தியுள்ள நிலையை நூல்கள் இவ்வண்ணம் துவன்று கிற்கின்றன.

கள்ளக் கனமாய் உள்ளே நுழைந்து தன்னை நெருங்கிய பொழுது இந்தியன் என்று இனங் தெரிந்துதான் அகலிகை உவ ந்து இசைந்து இணங்கி யிருக்காள் ; கவுதமர் கண்டு சின்க் து அவனுடைய பீசங்கள் இாண்டும் அற்று விழும்படி சபிக் கார் என வால்மீகி உாைத்துள்ளார். அவற்றை மாற்றிக் கம்பர் இன் வா.ணு உணர்வு நலம் கனியக்கதையைச் சுவை செய்திருக்கிறார்,