பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1376 கம்பன் கலை நிலை

தங்கள் உயிரைப் புறத்தில் கண்டவராய் அகத்தில்களித்தார். களிப்பு:மீதுார்ந்து இங்ாவனம் காட்சியின்பம் துய்க்க இாகம் இனிது கடந்தது. பெண்கள் கிாள்கள் எங்கும் பெருகின. இளவாசைக் கண்டு கண்டு கழிபேருவகை கொண்டார்.

“செங்கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி எங்கனும் தோன்றுகின்றார் எனேவரோ இராமன்?” என அனைவரும் அன்று வினவி வியந்து விழைந்து கிளைத்தார்.

கண்ட கண்கள் எல்லாம் அவனையன்றி வேருென்றையும் காணுமையால் அதிசய பாவசாாய் இங்ானம் துதி செய்யலானர்.

இவ்வண்ணம் எவ்வழியும் அன்பு வெள்ளம் பெருக இன்ப வடிவமான அவ்வள்ளல் இனிது கடந்து வந்தான்.

வருகின்ற வழியில் நகரமாக்கர் பெருகி உருகி நோக்கி உவந்து போற்றினர். அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காளுர் என்றபடி உள்ளம்.உருகிகின்ற அவர் தம்முள் அன்று உரையாடிய மொழிகள் அவருடைய உழுவலன்பினேயும் உணர்வு கலங்களையும் விளக்கி யுள்ளன.

உய்ங்ததில் உலகம் என்பார்; ஊழி காண் கிற்பாய் என்பார்; மைந்த நீ கோடி. எங்கள் வாழ்க்கைகள் யாவும் என்பார்; ஐந்தவித்து அரிதில் செய்த தவம் உனக்கு ஆக என்பார்: பைங்துழாய்த் தெரிய லார்க்கே கல்வினே பயக்க என்பார். (1)

உயரருள் ஒண்கண் ஒக்கும்; தாமரை நிறத்தை ஒக்கும்; புயல்மொழி மேகம் என்ன புண்ணியம் செய்தது என்பார்: செயலருங் தவங்கள் செய்து இச் செம்மலேத் தங்த செல்வத் தயரதற் கென்ன கைம்மா றுடையம் யாம் தக்க தென்பார். (2)

வாரணம் அரற்ற வங்து கரா உயிர் மாற்று நேமி காரணன் ஒக்கும் இங்த கம்பிதன் கருணே என்பார்; ஆரண ம் அறிதல் தேற்றா ஐயனே அணுகி கோக்கிக் காரணம் இன்றி யேயும் கண்கள் நீர் கலுழ கிற்பார், (3. லேமா முகிலன்ைறன் கிறைவினுேடு அறிவு கிற்க; சிலமார்க் குண்டு கெட்டேம் தேவரின் அடங்கு வானே காலமாக் கணிக்கு துண்மைக் கணக்கையும் கடந்து கின்ற மூலமாய் முடிவி லாத மூர்த்தியிம் மூர்த்தி என்பார். (4.,