பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1389

தன்னே யாண்டும் என்றும் தலைமையாக கிலே கிறுத்தும் தகைமை கருதித் கங்தையும் காயும் என அவளை வக்தனே செய் தான். கிந்தனை நினைவுடைய அவள் முன் இச் சுக்கான் இங்வனம் தொழுது மொழிந்தது மந்திர முறையாய் மருவிகின்றது.

இவை எல்லாம் யாதும் சிந்தனே செய்யாமலே தெய்வ கதி யாய் எளிது வெளி வந்துள்ளன. இக்குலமகனது பணிவும் பண்பும் பெற்றவரை மதித்துப் பேணும் பெருந்தகைமையும் உணருந்தோறும் உள்ளம் உருக்கி உயிரினங்களுக்கு உயர் கலங் களை அருளி வருகின்றன. : o *

தன் நெற்றி கிலத்தில்படிய வணங்கி எழுந்து வாய்பொத்தி இங்ானம் பணிமொழி பகர்ந்து பணிவிடைக்கு எதிர்பார்த்து கின்றான். உள்ளப் பண்புகள் வெளியே ஒளி விசி கின்றன.

இந்த நிலையில் அந்தக் கொடியவள் வாயிலிருந்துபடு மொழி கள் வந்தன. கூற்று என வந்த அவள் அன்று கூறிய கூற்றுக்களே அயலே பார்க்க.

கைகேசி மொழிந்தது. ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, கீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவமேற் கொண்டு பூழிவெங் கானம் எண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டாண்டின்வா என்று இயம்பினன் அரசன் என்றான்’

(கைகேசி சூழ் வினை, 107)

காய் என உரு.ெ கிற்கும் சேயை நோக்கிப் பேய் எனமுறுகி

கின்றவள் பேசியபடியிது. அவளுடைய நெஞ்சக்காவும் வஞ்சமும்

வன்கண்மையும் பேராசையும் நேரே உரைகளில் ஒளிர்கின்றன.

பார் ஆளும் உரிமையில் போாவல் மண்டியுள்ளமையால்,

--

of ஆழி சூழ் உலகம் எல்லாம் ’’

சுட்டிச் சொல்வினுள். பரதனே என்றதில் உள்ள எகாசம் வேறு எவருக்கும் இங்கே யாதொரு உரிமையும் இல்லை என்பதை உணர்த்தி கின்றது. அவன் ஒருவனுக்கே அகில உலகங்களும் தனி உரிமையாம் என்பதை உறுதி செய்த படியிது.

f

என எல்லையை எட்டி வளைந்து

நாட்டில் எள் அளவும் இராமனுக்கு இடம் இல்லை என்ப தாம். உடனே அவன் காட்டுக்குப் போகவேண்டும் என்பதை

-

விவரமாகக் காட்டலாயினுள்.