பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1416 கம்பன் கலை நிலை

அருமை மகனுக்கு நல்கிய உரிமை அாசை மாற்றி வாக்குமாம் இருக்கும் அந்த அரசனைப் போல் நானும் இாாமத்துரோகியாய் மானம் அழிந்து கிற்க வேண்டுமா? என்று உள்ளம் குமுறிக் கண்ணிர் ததும்பி உருகி மொழிந்தான்.

வன்கண் புலம் காங்கிய மன்னவன் காண்கொல்? ” தசாதனை இலக்குவன் இவ்வாறு மனம் கடுத்து வைகிருக்கி முன். வன்கண் =கொடுமை. கண் இாங்காத கடிய நெஞ்சுடைய கொடியவன் என்றபடி. - --

ஊரும் நாடும் உள்ளம் உருகிப் போற்றும் அருமைப் பிள்ளே யிடம் யாதும் இாங்காமல் பெற்றவன் என்று, பேர்வைத்துக் கொண்டு பெருந்துயர் செய்துள்ளானே! என வருக்தி கொங்தான். தந்தை என்னுமல் மன்னவன் என அங்கியமாச் சொன்னது தனது தமையனுக்கு. இடர் இழைத்துள்ளமையை எண்ணி. ‘பெற்ற பிள்ளைக்குப் பெரும் பிழை செய்த குற்றமுடை யான் கண்முன் என் அண்ணனுக்குக் கொற்றமுடி சூட்ட நான் இந்த வெற்றி வில்லை எடுத்தேன்; என்னை விட்டருள வேண்டும்’

உழுவலன்புடைய கம்பியின் உள்ள நிலையை நோக்கி இாா மன் மெள்ள உணர்வு நலங்களை உாைத்தான்.

அண்ணனது அறிவுரை.

‘கம்பி! தமது அருமைக் கங்கைமீது நீ விணே வெகுள் கின்றாய் அவர் என்பால் பிரியம் மிகவுடையவர். அாசை உரிமை யுடன் உவந்து உதவினர். அங்ானம் உதவும்கால் நான் அதனை விழைந்து கொண்டேன். அது என் குற்றம். அரிய பெரிய அா சாட்சியைச் சிறியவனை நான் பெரியவர் இருக்கும் போதே பெற இசைக்தது எவ்வளவு பேதைமை! அவர் ஆர்வமுடன் தந்தார்; பிழை என்று உணராமல் போாசையோடு நானும் இசைந்தேன்; அது பேர்த்து பட நேர்த்தது; இதனைக் கொஞ்சம் ஒர்க் த பார் அரசை ஆளும் தகுதி எனக்கு இதுபொழுது இல்லை என்பதை விதி விளக்கியுள்ளது. மதிநலமுடைய நீ எதையும் கூர்ந்து நோக்கி யாண்டும் தெய்வகியமங்களைத் தேர்ந்து கொள்ள வேண்டும். எவரையும் இகழ்ந்து பேசலாகாது. நம் வினையின் படி