பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1417

யே யாவும் விளைந்து வருகின்றன. பிறரை கோவதால் யாது பயன்? மதிமானை உனக்கு அதிகமாகப் போகனே செய்வது மிகையாம்’ என இனிய முகத்தனய் இதமொழி பகர்த்தான். இங்கனம் பகர் த்தும் இளையவன் பழைய படியே பரிந்து கின்றான். அத் தம்பிக்கு இக் கம்பி மறுபடியும் மதி நலம் கூறினன்.

நதியின் பிழையன்று குறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று, பயங்து நமைப் புரங்தாள் மதியின் பிழைஅன்று; மகன்பிழை அன்று மைந்த! விதியின் பிழை நீ இதற்கு என்னே வெகுண்டது? என்றான், (அயோத்தி, நகர் நீங்கு படலம், 133) இாாம வாசகமாய் வங்துள்ள இது அரிய பொருளமைந்தது. ஆழ்ந்த ஆசாய உரியது. கருதிய உறுதியைக் தெளிவுறுத்த உவமை மருவி வந்தது.

ஆற்றில் கண்ணிர் இல்லாமல் போனல் அது கதியின் பிழை ஆகுமா? ஆகாது. மேகம் மழை பொழிக்கால் ர்ே வெள்ளமாய்ப் பெருகி நதியில் கிறைந்து ஒடும். மழை பொழியாத ஒழியின் நீர் இலதாய் முடியும்; அக்க இன்மைக்குக் காரணம் மழையே ஆம், ஆகவே அது நதியின் பிழை அன்று என்று மதி தெளிய வங்தது.

இந்த நதி பதி முதலியோர்க்கு ஒப்பாய் கின்றது. பதி என்றது கசாகனே. உலகிற்கெல்லாம் அதிபதி என்னும் தலைமை தோன்ற வங்தது. பயங்து சமைப் புரக் காள் என்றது கைகேசியை மகன் என்றது பாதனே. கான் அரச பதவியை இழந்து மணிமுடி துறந்து வனம் போதற்குக் காரணம் இந்த மூவருமே என்று கம்பி கோபமீதுார்ந்து கொதித்து வந்துள்ள மையால் அண்ணன் இவ்வாறு அவரை எண்ணி இசைக்தான்.

யாண்டும் என்றும் எவ்வழியும் தமக்கு இதமே புரிந்துவரும் போன்பாளாை ஈண்டு பிழையாக எண்ணியது பெரிதும் பிழை என இளையவனுக்கு மூத்தவன் உணர்வுறுதி காட்டினன். --

விரிந்த விளை கிலங்களுக்கும் பாத்த உயிரினங்களுக்கும் நாளும் இனிய நீர் ஊட்டி கலம் புரிந்து வந்த கதி திடீர் என்று புனல் வறந்து கின்றால் இந்தப் பாவி கதி சீர் தாவில்லையே ’’

178