பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1462 கம்பன் கலை நிலை

உறுதியாய் கின்று உதவி புரியவல்ல அறிவும் அன்று வறிதாய் நிலைகுலைந்து போயது என்ற கல்ை நேர்ந்த துயரத்தின் கடுமையும் கொடுமையும் கெடிது புலம்ை.

ஆருயிர்கள் யாதொரு ஆகாவுமின்றிக் கொடுங் தீயில் இட்ட அரும்புகள் போலவும், கடுங்காற்றில் பட்ட துரும்புகள் எனவும் கரிந்து பொரிந்து திரிந்து சுழன்று பரிதாபமாய்த் துடித்துப் பகைத் தன.

சிவகோடிகள் இங்ாவனம் ஆவலித்து அலமந்து அழுது அயர்க் தன; உலக மக்களே யன்றித் கத்துவ நிலையில் கலை சிறந்துள்ள அருந்தவர்களும் ஞானசீலர்களும் யோக முனிவரும் உள்ளங் கலங்கி உணர்வு நிலை குலைந்தார்.

திக்கு நோக்கிய திவினைப் பயன்எனச் சிங்தை நெக்கு நோக்குவோர்; கல்வினேப் பயன்என நேர்வோர் பக்கம் நோக்கல் தன் ? பருவரல் இன்பம் என்றிரண்டும் ஒக்க நோக்கிய யோகரும் அருங்துயர் உழங்தார். (1) ஒவில் கல்லுயிர் உயிர்ப்பிைேடு உடல்பதைத் துலேய மேவி நல்லழகு எழில்கெட் விம்மல்நோய் விம்மத் தாவில் ஐம்பொறி மறுகு றத் தயிரதன் என்ன ஆவி நீக்கின்றது ஒத்தது.அவ் அயோத்திமா ககரம். (3) உயங்கி அங்கர் உலேவுற ஒருங்குழை சுற்ற மயங்கி ஏங்கினர் வயின் வயின் வரம்பிலர் தொடர இயங்கு பல்லுயிர்க்கு ஒருயிர் எனநின்ற இராமன் தயங்கு பூண்முலேச் சானகி இருந்துழிச் சார்ந்தான். (3) தனது அருமைக் கிரு மனைவி யிருக்கும் அந்தப்புசத்தை நோக்கி முடியிழந்த கலையய்ை இராமன் வரு ங்கால், நகரமாங்கர் எல்லாரும் தயா மீதார்ந்து துடித்துப் பதைத்து அழுது பு:ாண்டு அலமந்து ஒலமிட்ட நிலைகள் யாராலும் அளவுகூற முடியாதன.

அங்கே கிகழ்ந்த துன்ப வகைகளை ஒரளவு தொகையாக உாைத்துவங்க கவி முடிவில் குறிக்கிருக்கும் 2 கெடிது சிந்திக்க வுரியது. துயர்களையும் உயிர்களையும் அருவிக் காட்டுகின்றர்.

இன்பம் கேர்வது என்றால் கெஞ்சம் மகிழ்த்து தள்ளுதலும் துன்பம் வருவது எ னின் அஞ்சி அயர்கலும் தனிதர் இயல்பு.

வினேப் தீபயன் =துன்பம். நல்வினைப் ட பன் = இன்பம்.