பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 1473

மதுவார் குவளேக்கு நீர் அன்றி இல்லை; மன் ஆருயிர்க்கு விதுவார் சடைப்பெரு மான் அன்றி இல்லே வினே உடற்குக் கதுவார் உயிர் அன்றி இல்லே கலம் : கின் கருணிே அன்றி எதுவாம் மடக்கொடிக்கு? என்றுரை வேலவர்க்கு ஏக்திழையே !

(கணிகைப் புராணம்)

கடிய கசடும் காதலனுேடு கூடி யிருப்பின் இனிய சோலையாம்; பிரிவு கொடிய யோம் எனக் காகலி நிலையை இவை உணர்த்தி யுள்ளன. காண்க. நீல மலக்கு ர்ேபோல் சானகிக்கு இராமன் என முன்னம் வந்த வாசகத்தைக் கணிகைப் புராண ஆசிரிய ரும் பூசித்திருக்கிரு.ர்.

கின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு ?

சீதை தனது தாயகன இப்படி வினவி யிருக்கிருள். கேள்வி யில் அவளது உள்ளப் பதைப்பும் உரிமையும் உருக்கமும் ஒளி விட்டுள்ளன. -

வர்க்கமே ஆயினும் உன்னைப் பிரிந்திருக்க கேரின் அது எனக்கு சகமேயாகும் ; கொடிய காடாயிருந்தாலும் உன் அரு கிருக்கப் பெறின் எனக்கு அது டாமபதமே; எனது கிலைமையை அறிந்து கெஞ்சம் இசங்கி அருளுக ; வேறு தஞ்சம் இல்லை ’’ என்று உழுவலன்பு கனிந்த இனிய மொழிகளைச் சீதை உரிமை யுடன் துணிந்து உரைக் காள்.

இராமன் மாறு கூற முடியாமல் மறுகி கின்று உருகி உளைக் தான். கண்ணிர் மல்கி அப் புண்ணிய முதல்வன் காைந்து கின்ற காட்சியும், அதன்பின் நிகழ்ந்த நிலைகளும் பரிதாபங்க ளாய் விளைந்தன.

இராமன் உருகி நின்றது. அண்ணல் அன்னசொற் கேட்டனன் அன்றியும் உண்ணி வந்த கருத்தும் உணர்ந்தனன் கண்ணின் நீர்க்கடல் கைவிட நேர்கிலன் எண்னு கின்றனன் என்செயற் பாற்றென. o (1)

சீதை சீரம் புனைந்தது. அனைய வேலே அகன்மனே எய்தின்ன் புனேயும் சிரம் துணிந்து புனேக்தனள் கினேயும் வள்ளல்பின் வந்தயல் கின்றனள் பனேயின் நீள்கரம் பற்றிய கையினுள், ( 2)

185.