பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1493

வாறே எல்லாரும் ஆர்வத்தோடு அவனே ஆதரித்து அருள வேண்டும். என்னினும் எத்தனையோ மடங்கு உத்தமன். சித்த சக்தி மிக்க வன். அவனை உள்ளுங்தோறும் என் உள்ளம் உருகு கின்றது. அந்தப் பிள்ளையைப் பேணிக் கொள்ளுங்கள்.

10. பதின்ைகு வருடங்கள் கழிந்தவுடன் வனவாசம் முடிந்து கான் மீண்டு வந்து கங்தையை வணங்குவேன். எங்கை யின் சிங்தையில் யாதொரு கவலையும் எருமல் மாகவரும் நீரும் அருகிருத்து ஆதரவு புரிய வேண்டும். முதிய வயதினர். அதிபதி யான அவரை நாளும் துதிசெய்து தொழுது கானகவாழ்க்கையை நான் இனிமையாகக் கழிப்பேன். அம் மானவிார் யாதம் மனம் கோகாமல் இருக்கும்படி ஞானமுனிவரிடம் கூறி ஆனவரையும் அனேவரும் ஆதரித்து வாருங்கள்.

11. பின்பு அக்கப்புரம் போய் என் காயர் மூவாையும் நான் கொழுது வணங்கியதாகக் காகியரிடம் சொல்வி ஆறுதல் செய்தருளுக. யாவர்க்கும் தேறுதல் புரிக.

எப்பொழுதும் என் கங்கை அருகு அமர்ந்து எவ் வழியும் இனிமையாக இகம் புரிந்து வரும்படி உம்மைப் பல முறையும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

இறைமகன் துயர்துடைத்த இருத்தி மாஎேன்றான் மறைகளை மறைந்துபோய் வனத்துள் வைகுவான்

‘ என் பிரிவால் வருக்காதபடி கங்தைக்கு ஆறுதல் கூறி அருகிருந்து உதவி புரிய வேண்டும் ‘ என மந்திரியிடம் இம் மைந்தன் இவ்வாறு வேண்டி யருளினன். மாடு=பக்கம்.

வேண்டின வன் இன்னுன் என்பதை ஈண்டு விளக்கி யிருக்கும் வித்தகம் கோக்குக. வேதங்களை ஒளித்த ஓடிவந்த வனத்திள் வாழ மனத்துள் விழைந்துள்ளவன் என்றது கினைத்து இன்புறற் பாலது. இவனது விழைவும் நுழைவும் வினேகமாயின.

எவர்க்கும் என்றும் மறையாய் உள்ளதனை மறைந்து வந்த வன் என்ற கல்ை காந்து வினைபுரியும் இவனது கபட நாடகங்கள் காணலாகும். மறை = வேகம் மறைகளுக்கும் எட்டாதவன்

காட்டுள் வந்து கங்கியது ஒரு பெரிய வேட்டம் கருதி என்க.