பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1501

இந்தக் கற்பை முகலில் குறிக்கது. இராமனுடைய அம்புக மகிமைகளுக்கெல்லாம் உயி சாதாரமாய் உறுதி பூண்டு எவ்வழியும் ஒளி புரிந்துள்ள அதன் கிலைமையும் கலைமையும் கருதி.

கன்னே ஒரு வெற்றி விானகவும் உத்தம புருடனகவும் உயர்க் கியருளியது அக்கையல் கற்பே ஆதலால் இவ்வையனுக்கு வாய்க்க உறுதித்துணைகள் எவற்றினும் அஃது உயிர்த்துணையாய் உயர்ந்த கின்றது. உரியவளது அரிய பான்மை உடையவனது

பெரிய மேன்மையாய்ப்'பெருகியுள்ளது.

தனது காவிய நாயகனுடைய அவகாரமும் விாப்பாடும் பரி பூரணமாய் எங்கும் என்றும் பரிமளிக்கும்படி புரிய வந்துள்ள அரிய கன்மை முதன்மையாக இங்கே உரிமையோடு பாராட்டப் பட்டது.வைப்பு முறை அரிய துட்பங்களை யுடையது.

(இராம சரிதத்தை உலகமெல்லாம் விழைந்து மகிழ்ந்து வியந்து கற்கும்படி செய்துள்ளது அக் கம்பே ஆதலால் அம்புக மகிமையுடைய அது முற்பட கின்றது.

கன் தகவு என்றது இாா மனது பெருக்ககைமையை. நன்மை யான கன்மைகள் யாவும் தகவு என்னும் இந்த ஒருசொல்விலேயே

மிகவும் அடங்கியுள்ளன =

உத்தமமான உயர்க்க கல்லபண்புகள் எல்லாம் இராமனிடம் இயல்பாகவே இனி கமைந்திருக்கும் கனிகலம் தெரியக் கன் தகவு’ என்றார். பிறரைப் பார்த்துப் பயின்று கொண்டது அன்று. இயற்கையுரிமையாய் இசைக்துள்ளமையின் தன்மை கழுவியது.

நடுவுநிலைமை, நெறி முறை வழுவாமை, நேர்மை முதலிய நீர் மைகள் எல்லாம் கிறைங் தள்ளமை புறம் தெரிய வந்தது. அருளும் சக்தியமும் ஞான மும் இவனிடம் குடி கொண்டிருந்தன. டவில்லை இறுதியில் வைக்கது எல்லா நலங்களுக்கும் ஆதாரமாய் கிற்கும் அகன் ஆற்றல் தெரிய. கருமகலங்கள் கழுவிய கரும வீான் என் பது காண நேர்க்கது. குணசீலனை இராமன் கோதண்டம் கைக் கொண்டு துணைவி கம்பிகளோடு வானகம் வளமுறக் கானகம் எகினன். சேமம் = பாதுகாவல்.

H -- * * m E = பக்கத்துணைகளாய் இக்ககைய பாதுகாப்புகள் புடைசூழ்ந்து

வா இக்கோமகன் சென்றான் என்றது இடையே எத்துணே