பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1503

ஒருநாழிகை தாம் வாவும் சக்தி ன் உதயமானது. அந்த உதயக்

காட்சி வருணிக்கப்படுகின்றது.

அாக்கர்களுக்கும் இருளுக்கும் மிகவும்.உறவு உண்டு. கிருடர் களுக்கும் பேய்களுக்கும் இாவு வசதியாய் இருக்கல் போல் அவர்க்கு அது இதமாயுள்ளது. இரவு நோங்களில் உறங்காமல் திரிந்து கொடிய காரியங்களைத் துணிக்து செய்து வருதலால் அாக்கர்க்கு கிசிசரர் என்று ஒரு பெயர். கி.சி =இரவு. சார் = சரிப் பவர். இங்கனம் தன்னுடன் என்றும் உறவுரிமையாயுள்ள இராக் கதர் குலத்துக்கு இராமன் எமனுய் வருகின்றான் ஆதலால் இவனே மேலே செல்லவிடலாகாது என்று அல்லிருள் செறிந்து வல்லிதின் வளைந்து மல்லியல் புரிந்து எதிர்ந்து கின்றது.

அாக்கர் செய்வினைக்கு உதவும் உட்பால் செல்பவர் கடுப்

பது ஏய்க்கும் இருள் ” செயலும் தெரியலாகும்

என்றமையால் இாவின் இயல்பும்

மனிதர் இனிதாய் வழி தெரிந்து நடந்து போகற்கு இடங் தாாக கரிய இருள் இவ்வாறு பொருள் படர்ந்து உரிய தெருள் தெரியவந்தது. எய்க்கல் = ஒக்கல்.

இக்க வண்ணம் இடையூரன இருட்டில் அந்த அண்ணல் சிறிது தாாம் நடந்தான்; கிலா உதித்தது. இருள் நீங்கியது. எங் கும் ஒளிபாவி வழி தெளிவானது. ஆகவே சுகமாய் நடக்க வசதி யாயிருக்கது. ஆதலால் அது புகழ சேர்ந்தது.

கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் மான வி. ஞன இராமன் இனிது நடந்து செல்லுதற்கு அனுகூலமாக ஆகாசமாகிய தருண மங்கை கையில் ஒரு விளக்கை எங்கி கின்றது போல் வானில் பிறைச் சக்தியன் பொலித்து விளங்கினன். அம் மதி விளக்கம் மதிநலங் கனிந்து வந்தது.

இருள் பாவிகளுக்கு உதவியாய்ப் பகைத்து கின்றது : ஒளி புண்ணிய சீலனுக்கு உதவியாய்ப் பொங்கி எழுந்தது. சந்திால்ை இருள் நீங்கியது போல் இராமச்சந்திால்ை இாாக்க கர் ஒழிந்து உலகம் இனி ஒளி பெற்று விளங்கும் என்பது இங்கே கொனி யாய் ஊடுருவி யுள்ளது. உறுவன உய்த்துணர்வில் ஒளிர்கின்றன.