பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1513

பேரெழிலும் பேரொளியும் உடையது என உருவ நிலையில் உள்ளம் உருகி அதனை உலகம் அறியக் கவி இவ்வாறு அழகு மொழியில் வெளியிட்டருளினர்.

‘பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!” என்ற படி வடிவழகில் நம் கவியாசர் பாவசமாயுள்ளார்.

‘மையோ மாக கமோ! மறிகடலோ! மழைமுகிலோ!

__*t . f H o *_ ] I ஐயோ இவன் வடிவு என்பது ஒர் அழியாஅழகுடையான்.

இக்க விழுமிய மொழி கட்ை என்றும் அழியா அழகுடைய காய்ச் சுவை சாந்து உவகை மலிந்து ஒளி புரிந்து வந்துள்ளது.

நான்கு உவமானங்களை எண்ணி நோக்கி ஆற்றாமை தீாாமல்

அவமானமாய் அவசமாயிருக்கிரு.ர்.

பொதுவாக முதலில் அஞ்சன வண்ணமே அண்ணல் மேனி என்று கருதினர். சிறப்பண்பில் ஒரளவு ஒப்பாயினும் அருமை இல்லையே! என்று தள்ளி மரகதமணியை அள்ளி நோக்கினர் ; அப் டசிய மணி அருமையும் பெருமையும் உடையது ஆயினும் எவரிடமும் விலைமதிப்பில் அடங்கியது ஆகலான் யாராலும் அள விட வரிய குண நலங்களும் கிலைகாண முடியாத கம்பீரமும் இயல்பாகவே வாய்ந்துள்ள இவ் வுயர் விானுக்கு உவமம் ஆகாது என்று ஒதுக்கிக் கடலை எ கிரே சீர் தாக்கிப் பார்க்கார். ஆழ்ந்து பாந்து விரிந்து கிறைந்து வரம்பு கான முடியாத வகையில் சிறிது இசைக்திருப்பினும் நீரெல்லாம் உப்பாய் உயிரினங்களுக்கு நேரே பயன் படாமல் கிலை கிரிந்து கிடக்கலால் இனிய நீர்மையே யாண்டும் கிறைந்துள்ள இப்புனிதனுக்கு கிகாாகாது என மறி கடலே இடை விடுத்து மழைமுகிலை எடுத்துத் தமது நுழைமதி யால் தாக்கி நேரே நோக்கினர், கைம்மாறு கருதாமல் உலகிற்கு எல்லாம் ஒருங்கே இனிது பயன் படுகின்ற கார்மேகமே சிாாமன் மேனிக்கு நோம் என கினேந்தார். கினைந்தவர், ‘ குறித்த காலத் தில் மட்டும் மழையைப் பொழிந்துவிட்டு ஒய்ந்து ஒளிந்து போகின்ற மழைமுகிலையா, என்றும் எங்கும் ஒயாது அளிபுரிந்து

190