பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1542 கம்பன் கலை நிலை

இன்னுயிர்த் துணைவன அவனை இவன் அனைத்திருக்கும் முறை அதி விநயமாய் கினைத்தபோ கெல்லாம் நெடுங்களிப்பை விளைத்து நெஞ்சம் கனியச் செய்கின்றது. அன்னவன் உரைகேளா அமலனும் உரைகேர்வான், என் உயிர் அனேயாய்,ே இளவல் உன் இளேயான், இங் ன்னுதலவள் கின்கேள், ஒளிர்கடல் கிலமெல்லாம் உன்னுடையது. நான் உன் தொழிலுரிமையின் உள்ளேன். (1) துன்புளது எனின் அன்றாே சுகம் உளது; அதுவன்றிப் பின்புளது இடைமன்னும் பிரிவு ளதென உன்னேல் முன்புளெம் ஒருநால்வேம் முடிவுளதென முன்னு அன்புள இனிகாம் ஒர் ஐவர்கள் உள ராைேம். (2) படருற உளன் உம்பி கானுறை பகல் எல்லாம் இடருறு பகையாய்போ யானென உரியாய் ே சுடருறு வடிவேலாய் சொன்முறை கடவேல்யான் வடதிசை வரும்.அங்காள் கின்னுழை வருகின்றேன். (3) அங்குள கிளேகாவற்கு அமைதியின் உளன் உம்பி இங்குள கிளேகாவற்கு யாருளர் ? உரைசெய்யாய் ! உன்கிளே எனதன்றாே ? உறுதுயர் உறலாமோ ? என் கிளே இதுகாஎன் ஏவலின் இனிதென்றான். (4)

பணிமொழி கடவாதான் பருவால் இகலாதான். பிணியுடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் அணியிழை மயிலோடும் ஐயனும் இளேயோனும்

திணிமா கிறைகானிற் சேணுற நெறி சென்றார். (5) (கங்கைப் படலம், 68-72 )

சரிதம் நடந்து செல்லும் துரிதத்தில் அரிய விளைவுகள் பல இடை யிடையே பெருகி மிளிர்கின்றன. அன்பு கலங்கள் இன்ப கிலையங்களாய்ச் சாத்து மன் பதையை இன்புறுத்தி வருகின்றன.

குகனே நோக்கி இராமன் பேசியிருக்கும் இந்தப் பேசசுகள் உள்ளச் செவிகளில் ஒலித்துத் தெள்ளிய அமுகத் துளிகளாய்ச் செழித்து கிற்கின்றன. புறக்கண்களுக்கும் புறக் காதுகளுக்கும் புலகைாத அரிய பெரிய அறப்பண்புகள் அகக் கண்களுக்கும் அகச் செவிகளுக்கும் எளிது தெளிவாய் இன்பம் புரிகின்றன. இராமனை இங்கே அமலன் என்றது அகாகிமல முத்தன் என்னும் பழைய கிலைமையும், மனத்தாயன் என்னும் புதிய தகைமையும்