பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1561

உழுவலன்புடைய கம்பி கன் கையினலேயே உரிமையுடன் செய்துள்ள அக்குடிசை அண்ணனுக்கு இன்ன வகையில் புதிய பேருவகையாய் அதிசயம் அருளியது.

இனிய அந்தப் பன்ன சாலையுள் புகுந்தவன் தனது கமலக் கண்களால் அதன் அமைதி முழுவதையும் ஆய்ந்து நோக்கினன். உடனே கிலைமைகளை நினைந்து நெஞ்சம் உருகினன். பரிவின் வண்ணங்களாய்ப் பெருகி வந்துள்ள அந்த எண்ணங்கள் அரிய பண்புகளுடையன. ஆர்வ வுரிமைகள் கிறைக்கன.

மேவு கானம் மிதிலேயர் கோன்மகள்

பூவின் மெல்லிய பாதமும் போங்தன

தாவில் எம்பிகை சாலே சமைத்தன.

யாவை யாதும் இலார்க்கியை யாதவே. (IJ

என்று சிந்தித்து இளையவற் பார்த்திரு குன்று போலக் குவவிய தோளிய்ை! என்று கற்றனே இேது போல்? என்றான் துன்று தாமரைக் கண்பனி சோர்கின்றான். (2)

அடரும் செல்வம் அளித்தவன் ஆணேயால் படரும் நல்லறம் பாலித்து இரவியிற் சுடரும் மெய்ப்புகழ் சூடினன் என்பதென் ? இடருனக் கிழைத் தேனெடு நாள் என்றான். (3) (சித்திரகடடப்படலம், 52-54)

உருக்கமான உள்ளுணர்ச்சிகள் இங்கே உயிர்கொண்டுலாவி கின்றன. கம்பி செய் எள்ள குடிசையைக் கண்டு முதலில் மகிழ்: கவன் அடுக்க கிமிடக்கில் நெஞ்சம் குழைந்தான். வசித்தற்குத் கனக்கு இகமாக இனிது அமைக்கிருக்க வருக்கம் உற்றது என்

உயர்க்க அரசகுடியில் பிறந்து சிறந்த செல்லமாய் அமர் திருக்க உரிய அருமைக் கிருவுருவங்கள் கன் பொருட்டுக் காட் டில் வந்து அல்லல் உமகின்றனவே என்று தலைவனது உள்ளப் உருகியுள்ளது. அவ்வுருக்கம் மறுக்கமாய் மருவியது.

_ --

மேவு கானம் என்ற து விரதம் பூண்டு கான் விழைந்து வ துள்ள கானகத்தை. விலங்கினங்கள் மேவிய என அதன் வெம்டை தெரியவும் நின்றது. வந்த நிலைமை சிந்தனைக்கு வந்தது.

196