பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1570 கம்பன் கலை நிலை

ஒருமகள் காதலின் உலகை நோய் செய்த பெருமகன் ஏவலிற் பரதன் தான் பெறும் இருங்லம் ஆள்கைவிட்டு இன்று என் ஏவலால் அருகர காள்வது காண்டி ஆழியாய் ! (8)

வையகம் துறந்துவந்து அடவி வைகுதல் எய்தியது உனக்கென கின்னே ஈன்றவள் கைதல்கண் டுவந்தவள் கவையின் ஒங்கிய கைகயன் மகள்விழுந்து அரற்றக் காண்டியால், (9) அரஞ்சுட அமுல்கிமிர் அலங்கல் வேலிய்ை ! விரைஞ்சொரு கொடியில் இவ் அணிக வேலையை உரஞ்சுடு வடிக்கணே ஒன்றில் வென்றுமுப் புரஞ் சுடும் ஒருவனிற் பொலிவன் யான் என்றான்..(10) (கிளே கண்டு நீங்கு படலம்) இளையவனது மனநிலையும் சினநிலையும் விாப்பாடுகளும் திய மொழிகளும் வியத்தகு நிலையின. கவிகளைக் கருத்தான்றி நோக் கின் அவனுடைய உள்ளத்திறல்களும் உணர்ச்சி வேகங்களும் நேரே காணலாம். பேச்சுகளில் எவ்வளவு கினைப்புகள் பெருகி வெளி வருகின்றன ! சீற்றம் தோன்றிய போதெல்லாம் இலக்கு வனைக் கவி நமக்குக் காட்டிவரும் திறம் கருதும் தோறும் பெரி தும் அதிசயமாகின்றது.

அண்ணன்மேல் கொண்டுள்ள போன் பால் சின் ன அண்ணனை இன்னவண்ணம் மாருக எண்ணிப் பகையுணர்ச்சி மண்டிப் படுமொழிகளாடி இவன் துடி துடித்து கின்றான் துடிப் பெல்லாம் உரியவன் பால் மருவிய பிரிய கிலைகளை வெளிப்படுத்து ன்ெறன. சித்தத்தின் வேகம் சத்திரியத் தன்மையில் தழைத்து யுத்த விாத்தில் ஒங்கி மிளிர்கின்றது.

இடைவரித்து கட்டி, மார்பில் கவசம் அணித்து, தோளில் அம்புப் புட்டில் மாட்டிக் கையில் வில் எடுத்து அண்ணன் பாதங் களைத் தொட்டுக் கும்பிட்டு ஆக்கிாமும் ஆங்காசமும் பொங்கி ஒங்க வீராவேசமாய் இளையவன் பேசியிருக்கிருன்.

பாதன் கொண்டு வருகின்ற பெரிய சேனைக்கடலையும் உங்கள் பின்னே வந்துள்ள இக்க ஒரு சிறு பயலையும் அங்கத்

தாமரைக் கண்களால் தேவரீர் நேரே கண்டு இன்று மகிழலாம் ‘