பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1579

சொல்லும், சினமும், உணர்வும் சோா, வில்லும் கண்ணி ரும் கிலத்தில் வீழ அல்லல் உழந்து அலமந்து கின்றான்.

இங்ஙனம் அவன் கிற்கவே பாதன் அங்கே உருகி வங்கான்.

கோதறத் தவம்செய்து குறிப்பின் எய்திய நாதனைப் பிரிந்தனள் கலத்து நீங்கிள்ை வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு து தெனப் பரதனும் தொழுது தோன்றின்ை. (1)

அறந்தனே கினேங்தில்ே அருளே நீத்தனே துறந்தனே முறைமையை என்னும் சொல்லின்ை மறந்தனன் மலரடி வந்து வீழ்ந்தனன் இறந்தனன் தாதையை எதிர்கண் டென்னவே. (2)

உண்டுகொல் உயிரென ஒடுங்கின்ை உருக் கண்டனன் கின்றனன் கண்ணன் கண் எனும் புண்டரீகம் பொழி புனல் அவன்சடா மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே. (3)

அயாவுயிர்த் தழுகணிர் அருவி மார்பிடை உயாவுறத் திருவுளம் உருகப் புல்லின்ை நியாயம் அத்தனைக்கும் ஒர் கிலேயம் ஆயினன் தயாமுதல் அறத்தினேத் தழுவி என்னவே. (4)

புல்லினன் கின்றவன் புனேங்த வேடத்தைப் பல்முறை நோக்கின்ை பலவும் உன்னின்ை அல்லலின் அழுங்கினே ஐய! வாளுடை மல்லுயர் தோளினுன் வலியனே ? என்றான். (5)

அரியவன் உரை செயப் பரதன் ஐய கின் பிரிவெனும் பிணியில்ை, என்னைப் பெற்ற அக் கரியவள் வரம்எனும் காலனல் தனக்கு உரியமெய் கிறுவிப்போப் உம்பரான் என்றான். (6)

விண்ணிடை அடிைங்தனன் என்ற வெய்யசொல் புண் ணிடை அயிலெனச் செவி புகாமுனம் கண்னெடு மனம்சுழல் கறங்கு போலவாய் மண் ணிடை விழுந்தனன் வானின் உம்பாான். (7)