பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1599

மறுநாள் காலை கியமங்கள் முடிந்ததும் பன்னகசாலை எதிாே அடர்த்திருந்த குளிர்பூஞ்சோலை இடையே வசிட்டர் முதலிய மாதவர்களும் மன்னவர்களும் மத்திரிகளும் இராமனைப் புடை குழ்ந்து கிறைந்தனர். கம்பிமார் மூவரும் இங்கம்பி அருகே அன்பு வடிவங்களாய் அமர்ந்திருந்தனர்.

இராமனும் பரதனும் தன்னை வளைந்து சூழ்ந்துள்ள அரச குழாத்தை உவந்து

கோக்கிப் பின்பு அயல் அமர்ந்திருக்கின்ற பாதனை இாாமன் பரி ந்து பார்த்தான். துணி உடுத்திச் சடை முடித்து உடல் மெலிங் திருக்கும் அவனது உருவக் கோலத்தையும் கருதி வந்துள்ள கருத்தையும் உணர்ந்து மறுகி உருக்கமுடன் சில உரைகள் பகர்க் தான். ‘ தம்பி பாதா ! நமது தக்கையார் ப. மடகம் அடைக் தார் ; நாடு அரசிழந்துள்ளது ; நீ மணி முடி புனைந்து அரசாளா மல் மாவுரி களித்து இந்த விாக வேடத்தை ஏன் பூண்டாய் தாய்மாரை ஆதரித்துக் குடிசனங்களைப் பாதுகாத்துப் பெரியோர் களைத் தழுவி அாசை இனிது பரிபாலிக்கவேண்டிய நீ பரிதாப கிலையில் இங்கு வறிதே வந்திருக்கிறாய் இங்ானம் என் வங்காய்?” என இவ்வாறு கூறவே பாதன் உள்ளம் பதைத்துக் கண்ணிர் ததும்பக் கைகுவித்து கின்ற் பரிந்து பதில் மொழிக்கான்.

அருமைத் தெய்வமே கருனேயின்றி என்னைக் கடிந்து தள்ளலாகாது. கணவனைக் கொன்ற கொலைகாரியின் பிள்ளை என்று புலையாக எள்ளிப் புறம் ஒதுக்காமல் தலையளிபுரிந்து தாங்கி அருளவேண்டும் ஐயனே !’ என அபயமிட்டு நெஞ்சம் காைங்து மேலும் பலபேசினன்.

கோவ தாக இவ் வுலகை நோய்செய்த பாவ காரியிற் பிறந்த பாவியேன் சாவது ஓர்கிலேன் , தவம் செய்வேன் அலேன் ; யாவ கிை இப் பழி கின்று ஏறுவேன் ? (1)

கிறையின் நீங்கிய மகளிர் ர்ேமையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்கருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லேயோர் - முறையின் நீங்கிய அரசின் முந்துமோ ? (2.