பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1604 கம்பன் கலை நிலை

ஆயினும் உரைகளால் தெளியவே அவனைப் பரிவுடன் நோக்கி இவன் அறிவுரை பகர்ந்தான்.

  • கம்பி பாகா! நீ நமது தாய்தக்கைகளை இகழ்ந்து பேசு கின்றாய். அப்படிப் பேசலாகாது. என்பால் அன்பு மண்டி மரி யாதையுடன் என்னை மதித்துப் போற்றுகின்றாய். கமையனே விட மாதா பிதாக்கள் எவ்வளவு பெரியவர்கள் ! அந்த அன்புத். தெய்வங்களே மக்கள் என்றும் தொழுது வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அவர் இட்ட கட்டளை எதுவாயினும் அதனேக் கட் டாமல் நடக்கவேண்டும். அவரது உரை கடவாமல் ஒழுகவே இருமையும் இதமாம்”

என உரிமை யுனா வுாைத்து மேலும்

இராமன் உரைத்தது.

முறையும் வாய்மையும் முயலும் நீதியும் அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம் துறையும் யாவையும் சுருதி நூல்விடா இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்! (1 ) பரவு கேள்வியும் பழுதில் ஞானமும் விரவு சிலமும் வினேயின் மேன்மையும் உரவிலோய் ! தொழற்கு உரிய தேவரும் குரவரே எனப் பெரிது கோடியால்! (2)

அங்த நற்பெருங் குரவர் ஆர்? எனச் சிங்தை தேர்வுறத் தெரிய நோக்கில்ை தங்தை தாயர் என்று இவர்கள் தாமலால் எங்தை கூறவேறு எவரும் , (3) தாய் வரங்கொளத் தங்தை ஏவலால் மேய நம்குலத் தருமம் மேவினேன் வேரங் கொளத் தவிர்தல் நீர்மையோ? ஆய்வரும் புலத்து அறிவு மேவிய்ை! (4) தனையர் ஆயினர் தங்தை தாயரை வினேயின் நல்லதோர் இசையை வேய்தலோ ? கினேயலோ விடா கெடிய வன்பழி , புனேதலோ ஐய புதல்வராதல்தான். (5)