பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1616 கம்பன் கலை நிலை

யாதும் இல்லை. வையம் உய்ய வக்தருள் ஐயனே ! . என்று

வசிட்டர் அதிவிகாபமாய் வேண்டி நின் ருர்,

அவ்வுரைகளைக் கேட்டும் இவன் உளவு அதி குன்றாமல் இள முறுவல் புரிக்கான். கனது இரு கைகளாலும் அவரை உரிமை யுடன் கொழுது தான் ஊன்றி கிற்கும் உறுதி கிலை தோன்ற

உாைத்தான்.

சான்றவர். ஆக, தன் குரவர் ஆக, தாய் போன்றவர் ஆக,மெய்ப் புதல்வர் ஆக, தான் தேன்தரு மலருளான் சிறுவ 1 செப்வென் என்று என்றபின் அவ்வுரை மறுக்கும் ஈட்டதோ ? (1)

தாய்பணித் துவத்தன. தங்தை செய்கென ஏயளப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத் திய அப் புலேயினின் செய்கை தேர்கிலா காய்எனத் திரிவது நல்லது அல்லதோ ? ( 3 )

முன்னுறப் பணித்தவர் மொழியை யான் என சென்னியிற் கொண்டது செய்வென் என்றதின் பின்னுறப் பணித்தனே பெருமையோ? எனக்கு | என்னினிச் செய்வதை உரைசெய் ஈங்கென்றான். (3)

| (கிளேகண்டு, 126-128) இாமனது அகி உன்னதமான இராச கம்பீரத்தை இங்கு மே காண்கின்றாேம். தான் கருதி இறங்கிய குறிக்கோளி லிருந்து எவ்வழியும் பாதும் கிலே திரியாத அரிய பெரிய மன வுறுதி இந்த ஆணடகையிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

நே

ஒன்றைச் செய்வேன் என்று ஏற்றுக்கொண்டபின் இடையே தடையாய் எவர் வந்து எப்படிக் கடுத்தாலும் யாதும் தளர்ந்து கில்லான் என்பதை இவ்வல்லான் வாக்கு ஈண்டு வலியுறுத்தி யுள்ளது.

சான்றவர் என்றது ஆன்ற கவலைமுடைய பெரியோர்களே. சிறக்க மேலோர்கள், உயர்ந்த குருக்கள், பெற்ற தாயார், பிறந்த பிள்ளைகள் என்னும் இவரை ஈண்டு வாைந்து காட்டியது அரு மையும் உரிமையும் உடைய இவரது உரைகளை எவரும் எளிதில் கட்டார் ஆதலால் அத்தகைய கிழமையும் பழமையும் வளமை யும் முறைமையும் அறியவந்தன. ரி1