பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1620 கம்பன் கலைநிலை

நன்மையிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்ற தாங்கள் எனக் குப் புன்மை போதிக்கலாகாது.

‘ கம்பியை அழைத்துக்கொண்டு மீண்டு போய் அரசுக்கு வேண்டியதைச் செய்யுங்கள்; வனவாசத்தில் நான் நடந்துகொள்ள வேண்டிய தவ ஒழுங்குகள் ஏதேனும் இருக்கால் அதனைச் சொல் லுங்கள்; வேறு மாருக ஒன்றும் பேசாதருளுக என இங்ானம் தனது மன உறுதியை இாமன் முடிவாக உ ைசெய்யவே முனி வர் மறுத்து யாதும் பேசாமல் மறுகி அடங்கினர்.

பாகலுக்குப் பாதுகை தந்தது. அருகே மறுகியிருந்த பாகன் அண்ணன் அடியில் கெடிது விழுந்து கானும் காட்டுக்குக் கூடவே வருவேன்; என்னேயாதும் தடைசெய்யலாகாது; இந்த அருளே எனக்கு முழுமனதுடன் புரியவேண்டும்’ என உழுவலன்புடன் உருகிவேண்டினன்.

‘ஐயோ! அரசை ஆள்வது யார்? நாடு என்னும்? காய்மார்க்கு ஆகாவு எவர்? ‘ என்று இராமன் அலமந்து மறுகினன். அது பொழுது வானிலிருந்து ஒரு இனிய ஒலி எழுந்தது.

தேவர் திாண்டது. -- அவ்வழி இமையவர் அறிந்து கூடினர் இவ்வழி இராமனே இவன்கொண்டு ஏகுமேல் செவ்வழித் தன்றுகம் செயல்என்று எண்ணினர் கவ்வையர் விசும்பிடைக் கழறல் மேயினர்: (1)

விசும்பில் மொழிந்தது ஏத்தரும் பெருங்குனத்து இராமன் இவ்வழி போத்தரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான் ஆத்த ஆண்டு ஏழிைேடு ஏழும் அங்கிலம் காத்தல் உன்கடன் இவை கடமை என்றனர். (2)

இராமன் உவந்தது வானவர் உரைத்தலும் மறுக்கற் பாலதன்று யான்உனே இரத்தனன் இனி என் ஆணேயால் ஆனதோர் அமைதியின் அளித்தி பார்எனத் தான் அவன் துணைமலர்த் தடக்கை பற்றின்ை. (3) இங்கே சரிதம் இவ்வாறு அதிசய நிலையில் கிகழ்ங்கிருக்கிறது .