பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1305

உயர்ந்த திருவினர் இழிந்த வழிகளில் இழியலாகாது என்ப தாம். வறுமை பழி முதலிய கேடுகளுக்கு எல்லாம் குது அடி மூலம் ஆதலால் அதன் கொடுமையை இவ்வாறு கினைவுறுத்தினர். ‘ என்றார் ஒளவையாரும். குகின் கீதை முதலில் குறித்து அடுத்து வாதை உாைக்கின்றார்,

3. மாறுபாடு மண்டி யாரோடும் பகைம்ை கொள்ளலா,

ாது. எல்லாரிடமும் நண்பு பாராட்டி வருக; அதனல் பண்பும்

குதும் வாதும் வேதனை செய்யும்

யனும் பெருகும்; பல கலங்களும் வளரும்.

போர் ஒடுங்கும் ; புகழ் ஒடுங்காது.

பகையை வளர்க்காக அரசனுக்கு உளவாகும் உறுதி கலங் ளை இங்கனம் உணர்க்கி யிருக்கிரு.ர். இகலை பாண்டும் மேற் கொள்ளலாமல் எவரிடமும் இனிய பண்பினய்ை மன்னன் அமைந்து ஒழுகவேண்டும் என்பதாம். அவ்வாறு ஒழுகின் எல்லாரும் உரிமை புடையாாய் உறவாடி நிற்பர். சண்டை கிகழாது ; எங்கும் அமைதியே நிலவும் படை பொருள் முத லியன யாவும் யாதொரு குறைவுமின்றி மேலும் மேலும் பெருகி வியனிலையில் விளங்கி வாம். கார் என்றது சேனைகளே.

எப்பொழுதும் மனச்சினமுடையணுய் மாறுபட்டு கின் முல் பல வகைகளிலும் கேடுகள் உளவாம் ஆதலால் இகல் ஒழிந்து | தி லுடையணுய் வாழுகல் நலம் என்றபடியிது.

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் , அதனே

மிகலுாக்கின் ஊக்குமாம் கேடு. (குறள், 858) இகல்காணுன் ஆக்கம் வருங்கால் அதனே மிகல்காணும் கேடு தரற்கு. குறள் 859) இகலானும் இன்னுத எல்லாம் : க.கலானும் கன்னயம் என்னும் செருக்கு. (குறள் 860)

இந்த அருமைத் திருவாக்குகள் ஈண்டு எண்ணத்தக்கன. நோய்க்கு இடம் கொடேல் என்றபடி பகைக்கு இடம் கொடாமல் பாதுகாத்துக் கொள்க.

கன் தகையை வளர்த்துப் பகையை ஒழித்து எங்கும் இன்ப லங்கள் பொங்கி மிளிர அாசன் செங்கோல் செலுத்தவேண்டும்.

164