பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1649

பற்று அற்றவாது சுற்றமே வேதமுடியில் விளங்கும் நாதனே!

பகையால் வருக்கி கொங்து அலைகடல் நடுவண் அன்று வந்து நாங்கள் முறையிட்ட குறை ாே அருளுற்றெழுத்த ஆதிமூலமே! தசரதன் மதலையாய் வருதும் என்று பண்டு நீ உரைசெய்தபடியே இன்று வில்லும் கையுமாய் விாைந்து வந்த விாமூர்த்தியே! உனது போருள் கிலேதான் என்னே! அருமறையும் அறியாத அரிய கிருவடிகள் இருகிலத்தில் புழுதிபட மருவியுள்ளனவே! வானத்தின் மானத்தைக் காக்க வையத்தில் வந்துள்ளாய் ஐயனே! உனக்கு யாரும் பகை இல்லை; எவரும் உறவு இல்லை; வெளி இல்லை; உள் இல்லை; ஒளி இல்லை; இருள் இல்லை; மேல் இல்லை; கீழ் இல்லை; இளமை இல்லை; முதுமை இல்லை; முதல் இல்லை; இடை இல்லை; கடைஇல்லை; முன் இல்லை; பின் இல்லை; தேவ

r

தேவனே என்னே உன் நிலை: யாவுமாய் எல்லாமாய் எங்கும்

கிறைந்துள்ள ே ஒன்றும் இல்லை என கின்று உல்லாச ஆடல்கள் புரிகின்றாய்! நோவ ஐயோ இங்ாவனம் மேவி கிற் கின்றாய் வில்எக்கி வந்து எங்களைக் காவாது கைவிடின் உனக்குப் பழிபெரிது ஆமோ இருத்தபடி இருந்தே எல்லாம் செய்யவல்ல நீ கல்லிலும் முள்ளிலும் மிதித்துக் காட்டுவழி நடந்து அல்லும் பகலும் அலைந்து வருவது என்னே? உனது கலியான குணகனங்

களேயும் அற்புத லீலைகளையும் யார் அளவிடவல்லார் :

சேவடிகள்

உலகத்தை சாழியாக்கொண்டு பிரமன் அளவுகானுய் கின்று ஊழி முழுவதும் அளந்தாலும் ஒரு சிறிதும் குறையாக பெரிய குணக்கடலே! எத்திறத்தும் உயர்வற உயர்ந்த உத்தமனே! முன்னம் பாற்கடலைக் கடைந்து அருமையாக எடுத்த இனிய அமுதத்தை அமார்களாகிய எங்களுக்கு மட்டும் அள்ளிக் கொடுத்தாய் அசுரர்களுக்கு யாதும் கொடாமல் தள்ளிவிட்டாய்! அவர்கள் உன் பிள்ளைகள் அல்லவா? என் அப்படி ஒாம் செய்தாய்? உனக்கு உரிமையாய் உடைமை யாகாத பொருள் அகிலாண்ட கோடிகளில் எங்கேனும் உண்டா? யாண்டும் பரிபூரணய்ை எல்லாப்பொருள்களையும் உடைமைகளாக்கொண்டுஎன்றும் உடை யவய்ை கிற்கின்ற நீ இடையே சிலவற்றை விலகவிட்டுக் கலகம் செய்ய வைக்கின்றாய் அங்கே காக்கவும் வருகின்றாய்? ஆக்கமும் அருளி யாவும் புரிகின்றாய் என்னே உன் நோக்கம் ?

207