பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1350 கம்பன் கலை நிலை

கைகேசி கடிந்து மொழிந்தது.

கூனியினுடைய உள்ளக் கிடக்கை இப்பொழுது கான் கைகேசிக்குத் தெளிவாகத் தெரியவந்தது. இாாமனுக்கு இடை யூருக ஏதேதோ கோகப் பேசுகின்றாள் என்று உணர்ந்துகொண் டாள். கொள்ளவே உள்ளம் கொகித்தது; கண்கள் சிவந்தன. அடுத்து கிற்குங் கூனியைக் கடுத்துநோக்கிள்ை. ‘என் பிள்ளைக்கா இப்படிப் பிழை பேச நேர்க் காய் படுபாவி! ‘ என்று கொடி காய்

இகழ்ந்து கொதித்துப் பேசினுள்.

கைகேசி அன்று உள்ளம் கனன்று உரை யாடி யுள்ளவற்.ணுள் அவளது உணர்வு கலன்களும் உள்ளப்பான்மையும் ஒ வளி வி ெ யுள்ளன.

வாய்கயப்புற மக்தரை வழங்கிய வெஞ்சொல் காய்கனற்றலே கெய்சொரிங் தெனக்கதம் கனற்ற கேகயர்க்கிறை திருமகள் கிளரிள வரிகள் தோய்கயற்கண்கள் சிவப்புற நோக்கினள் சொல்லும்:(1)

வெயில்முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர் உயிர்முதற்பொருள் திறம்பினும் உரைதிறம் பாதோர் மயில்முறைக்குலத் துரிமையை மனுமுதல் மரபைச் --- செயிருறப்புலச் சிங்தையால் என்சொளுய் தியோய்! (2 )

எனக்கு நல்லையும் அல்லை;ே என்மகன் பரதன் தனக்கு எல்லேயும் அல்லை; அத்தருமமே நோக்கின், உனக்கு கல்லேயும் அல்லேவங் துாழ்வினை துரண்ட மனக்கு கல்லன சொல்லிய்ை மதியிலா மனத்தோய் C 8 )

பிறக்திறங்துபோய்ப் பெறுவதும் இழப்பதும் புகழேல் கிறக்திறம்பினும் கியாயமே திறம்பினும் நெறியின் திறந்திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் ர்ே மறக்திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ? (4)

போகி என்னெதிர் கின்றுகின் புன்பொறி நாவைச் சேதியாதிது பொறுத்தனென் : புறம்சிலர் அறியின் திே யல்லவும் நெறிமுறை அல்லவும் கினைந்தாய் ஆதி ஆதலின் அறிவிலி அடங்குதி என்றாள். (5) (மந்தனை சூழ்ச்சிப் படலம், 63-67)