பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1355

அடங்கிள்ை. படங் குறைக்க பாம்புபோல் அடங்கினவள் கொஞ்சம் பொறுத்து மீண்டும் வேலை செய்யத் தொடங்கினுள்.

கைகேசியைக் கைவசம் செய்யும் வகையில் காலில் விழுந்து உரிமையுடன் கொழுது பரிவுடையவள்போல் அருகில்அமர்ந்தாள்.

ஆகி முதல் பழகிய என் உள்ளப் பாசம் பிள்ளைப் பாசக்தி லும் பெரிகா யுள்ளது. இாவும் பகலும் உன் நன்மையைக் கவிா வேறு யாதும் யான் கருதியது இல்லை. பிறந்த இடத்தின் பெருமையை மறங்து இழிந்துபடநேர்ந்துள்ளதை கினைந்து என் நெஞ்சம் பரிந்து பதைக் ன்ெறது. என்னே நீ அடிக்காலும் மிதிக்காலும் கொன்றே கொலைத்தாலும் உனக்கு வேண்டிய உறுதி கலனைச் சொல்லாமல் நான் ஒதுங்கி கில்லேன். உன் கங்கையும் காயும் உன்னே என் பொறுப்பில் தங்துவிடுத்துள்ளார். நீ உலகம் தெரியாகவள் : நான் சொல்வதைக் கொஞ்சம் செவி

சாய்த்துக் கேட்க வேண்டும்.

மூத்தவன் இருக்கும்பொழுது இளையவனுக்கு அரசுரிமை கிடையாது என்று நீ எண்ணியுள்ளது மிகவும் கவறு. கண் எ கிரே காரியங்கள் கிகழ்வதைக் கண்டும் நீ கருக்கழிந்து இருக் கிறாய். உன் நாயகன் பெரிதும் மூத்தவர்; அவருக்கு எவ்வள வோ இளேயவனை இராமன் அாக முடிசூட ஆவலோடு இசைங் திருக்கிருன். இது கியாயமா ? இது சரியானல், ஒருநாள் மட் டும் பின் பிறந்த பாகனே இளையவன் என்று கழித்துவிடலாமா 2 சக்களத்தியின் சூழ்ச்சியால் மன்னர் பிரான் மாறுபட்டுக் காரியம் நடக்கிறது. அந்த வஞ்சனைகளைக் கொஞ்சம் சிந்தனை செய்து பார்.

‘ மூத்த வற்குரித்து அரசு எனு முறைமையில் உலகம்

காத்த மன்னனில் இளேயன் அன்றாே கடல் வண்ணன் ஏத்து ள்ே முடி புனேவதற்கு இசைந்தனன் என்றால் மீத்த ருஞ்செல்வம் பரதனே விலக்குமாறு எவனே ?

இது கூனியின் எ கிர்வாகம். அவளுடைய கூனப்புக்கி எப்படி யெல்லாம் வேலை செய்கின்றது! இப்படிக் கொஞ்சம் தப்பாக முகலில் வழி செய்து கொண்டு மேலே கொடர்ந்து பேசலானள். கைகேசியின் உள்ள க்கை அடியோடு பேதிக்க அவள் அடி கோலி யிருக்கும் கிறம் அதிவியப்பாயுள்ளது. அயலே நோக்குக. -