பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - - \ 1662 கம்பன் கலை நிலை ! செல்வர் ஏழைகளையும் , வலியர் மெலியரையும் , மூர்க்கர் சாதுக்களையும், பேதைகள் மேதைகளையும் மகியாமல் இகழ்வது இயல்பு. அக்க இயல்பின்படி இங்கே செயல்கள் நிகழ்ந்துள்ளன. பல காலமும் பல வகையிலும் அல்லல்கள் அடைந்து யாதொரு கதியும் காணுமல் கலங்கி யிருக்க முனிவர்கள் இந்த விர மூர்க்கியைக் கண்டதும் விழைந்து கிரண்டு உவந்து குழ்க் து தமது பரிதாப நிலைமைகளே மதி நலம் கனிய அதி விகயமாக உாைத்தனர். * உரைகளில் உள்ள பொருட் குறிப்புக்களும் உட் கருத்துக் களும் தொனிகளும் ஊன்றி உணர்வுரியன. இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் . என அாக்காைக் குறித்து அஞ்சன வண்ணனிடம் முதலில் இங்கனம் நெஞ்சறியச் செய்துள்ளனர். இாக்கமே வடிவமாய்ப் புரக்க வந்துள்ள அவன் விாைந்து இாங்கி அருளும்படி இது விளைந்து வந்தது. இரக்கம் இலாதவர் அரக்கர் என்ற கல்ை அதனையுடைய வாது சிறப்பும் சீர்மையும் தெளிவாய் கின்றன. , இரக்கம் o' இாக்கம் என்பது ஆன்ம உருக்கம். கயை, அளி, அருள் எனப் பல பெயர்களைப் பெற்று விளங்குகின்றது. இது தெய்வத் தன்மையது; கிவ்விய மகிமையது. பரிபக்குவமாய்ப் படி எறிய புனித உயிரின் இனிய இயல்: ாய்க் கனிவு மிகுந்துள்ளது. இந்தச் செக் கண்மையை எங்க மனிதன் அடைந்து கொண்டானே அவன் அங்கமில் இன்பமுடையணுய்ப் பிறவி தீர்ந்து போகின்ருன். 'எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும்.கின் தெய்வ அருட் கருனே செய்யாய் பராபரமே, (1) தம்முயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண்ணருள் கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே?. (3) எனக் தாயுமானவர் இறைவனை நோக்கி இங்கனம் வேண்டி யிருக்கிருர், உள்ளத்தில் இாக்கம் பெருகிய பொழுது அவ்வுயிர் உயர் பாமாய் ஒளி மிகப் பெறுகின்றது. கருணேப் பண்பு பூான