பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1752 கம்பன் கலை நிலை மகா வீராகிய உங்களுக்குத் தனியுரிமையான இனிய கடமை யாம். அதனை உடனே செய்தருள வேண்டும்; இனிமேல் சிறிது தாமதமாயினும் உயிர் போய்விடும்; பெண் பாவம் பொல்லாதது; பேயும் இாங்கியருளவுரிய அபலைக்குக் கருணே வள்ளலான நீங்கள் உவத்து அருள வேண்டும் என நான் வாயிாந்து கேட்பது தும் வன்மைக்கும் தன்மைக்கும் வசை செய்த டியாம்; ஆயினும் பொழுது வீண் போகின்றதே என்னும் ஆதித்தால் எனனே மீறி இவ் வார்க்கைகள் வந்தன ; பாத்தி கிலே தெரிந்து பரிந்து விரைந்து காத்தருள் என வேகித்து வேண்டி மோகிதது கின்ருள். 1 சேனுற நீண்டு மீண்டு செவ்வரி சிதறி மிளிர்ந்து நாளுவிதம் புரண்டு என்றது காம வேதனையைக் காததருள் என வேண்டிய பொழுது அவள் விழி செய்துள்ள வெளி வேலைகளை விளக்கி கினறது. அன்று அங்கே கிகழ்ந்த கண் பார்வைகள் இன்று இங்கே நம் எண்பார்வையில் காட்சிக்கு வந்துள்ளன. இருண்ட வாட்கண் என்றது தெருண்ட சிங்தையரையும் மருண்ட தனமையாா மாற்றி ஆட்டும் அக் கருங் கண்ணின் ஆற்றலும் அடலும் அறிய வந்தது. 'கல்லளவா நெஞ்சமென வஞ்சமாதர் கண்மாயம எனுங்கயிறருல கட்டுவித்துச் சொல்லளவாத் துன்பமெனும் கடலில் வீழ்த்தச் சோர்கினறேன: அருதோற் றுனே ஒனறில்லேன் மல்லளவாய்ப் பவமாய்க்கும மருகதாம உன்றன் மலாப்பாதப் புணேதகதால் மயங்கேன் எகதாய் ! சல்லம் உலாத் தருந்தனிைகை மணியே சிவ சாட்சியாய் கிறைநதருளும் சகச வாழ்வே! (அருட்பா) அரிய மாதவரும் மாதர் கண் மயக்கை இங்கனம் வியந்து பேசி யிருத்தலால் அதன் செயலும் மயலும் தெரியலாகும். மையல் நோக்கம் பல செய்து இவ்வாறு அவள் உள்ளத்தைச் சொல்லவே இவ் வள்ளல் நெஞ்சம் எள்ளி வெறுத்தது. நாண் இலள்; நோய்யள், கல்லளும் அல்லள். என அவளை இக் குலமகன் இங்கனம் தன்னுள்ளேயே எண்ணி யிகழ்ந்துளான். வெட்கம் கெட்டவள்; காம இச்சையில்