பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1755 நல்ல புண்ணியங்களை வளர்க்கலும், தீய பாவங்களைத் சிறந்த வள்ளன்மையாம் எனத் தனது உள்ளத் دهانههای گرنجرد r عربی ...மயை உலகம் அலிய உணர்க்கியிருக்கிமூன். தாய இங்க கரும மூர்க்கியிடம் தீய அந்த மாயக்காரி éᏰᏑ Jö 6☾ மையல் கொண்டு இது ' னமின்றி Ռ5 ծԾԴ ՅF புரிந்து வருகின்ருள். என் கண் ஆசை கண்டு அருள் செய்தானே? அல்லது இல்லையோ? ரி1 திகள் அவள் உள்ளமும் உயிரும் மருள் மண்டி ஊசலாடி யுளளன. இங்கனம் ஐயம் சிறிது இருந்தாலும் ஆசை மீதார்த்தமை யால் வாய் கூசாமல் பேசலாள்ை: எழுதரும் மேனியாய்! " ώσΓ ΕΟΤ உழுவலன்புடையளாய் உருகி விழித்தாள். ஒவியத்து எழுத ஒண்ணுத் தீவிய உருவன் என ஆவல் மண்டி அலமந்திருக்கிருள். o எழில் தவழும் அம் மேனியைத் தழுவ விழைந்து இழுதை ாேளாய் அவள் இழிந்து துடித்தலை மொழிகள் தோறும் பார்த்து வருகின்ருேம். மங்கையர் காமம் மருங்கும் அடக்கமும் ஒருங்கு உடையதாயினும் இவளிடம் அது வாம்பின் றி வளர்ந்துள்ளது.

  1. of

எனது இளமையும் எழிலும் வினே கழிகின்றன ; பொழுது பழுதாகின்றது; ஒவ்வொரு கிமிடமும் ஆனக்கத்தில் ஆழ்க்கிருக்க வுரிய அருமையுடையது; அரிய அது வறிதே பாழ் படாமல் அதனை நாம் பயன் படுத்த வேண்டும்; நம் இருவர் அழகும் பருவம் கனிந்துள்ளன; இந்த இனிய யவ்வனங்கள் செவ்வனே சேர்ந்து மகிழின் இவ் வனமே திவ்விய சுவர்க்கமாய்ச் சிறந்து விளங்கும். இனி ஒரு கணம் வீண் கழிப்பினும் அது ஊழியும் பாழான படியாம்; பெண் இன்பம் பெறவே மண்னும் விண்னும் மாதவம் புரிகின்றன. அக்கப் பேரின்பம் உங்கள் கண் எதிரே வந்து கைவசமாயது; அதி சுகியான தங்களுக்குப் பேதை '* யாது கூறு வேன்? காரியம் க ருதாமல் வேறு பேசுவது விண்; கிருக்கிய போகங்கள் அருங்கி அனுபவிக்க வுரியன; விாைன் *களுங்கள்” என இங்ங்னம் உருகி வேண்டி அவள் மறுகிகின்ருள். வி அவளுடைய காம வாசகங்கள் இக்கோமகனுக்கு வெறுப்பை

  • க்கனவாயினும் வியப்பையும் கைப்பையும் விரித்தன.