பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 5.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1756 கம்பன் கலை நிலை ஒரு பெண் தன் ஈன இச்சையை ஆடவனிடம் மானமின்றி வாய்கிறந்து இப்படிக் கூறியது இவனுக்கு மிகவும் அதிசயமாயது. இருபாலும் எ ப்பாலும் நெறி திறம்பாத கோசல நாட்டின் குல நாயகன் ஆதலால் இப் புலை காட்டத்தைப் புதுமையாய்க் கண்டு இங்கே இக் கலைமகன் வியப்பு மீக் கொண்டான். இம் மண்பால் ஒரு பெண்பால் இவ்வாறு இருப்பள் என் பதை எவ்வாற்ரு ம்ை இதற்குமுன் இவன் எண்ணி அறியாதவன்; ஈண்டுக் கண் எதியே காணவே வியப்பு மீதார்ந்தான்; கைப்பும் வந்தது. அகனே அடக்கிக் கொண்டான். களினமாக அவளுக்குப் பதிலும் உாைத்தான். கிங்தனே அரக்கி; திே கிலேயிலாள் வினே மற்று எண்ணி வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துட் கொண்டான்; சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்ருல் తా அக்தனர் பாவை ,ே யான் அரசரில் வந்தேன் என்ருன். இத்தவாறு கம் சுந்தான் பேசி யிருக்கிருன். கிந்தனை அாக்கி; கிே யில்லாக வள்; கிலே கேடான வள்; ஈனமான காரியத்தை இச் சித்து வந்துள்ளாள் என அவளைக் குறித்து நன்கு தெரிந்து கொண்டான். உள்ளக்கே இங்கனம் உணர்ந்தும், அவளை எள்ளி வெறுத்து இகழ்ந்து கள்ளாமல மிகவும் இகமாக அறிவுரை கூறி இவ் வள்ளல் அகற்றி விட முயன்ருன். சுந்தரி என்று கன் திருவாய் கிறந்து மரியாதையாக விளித் தான். இவ் வுரையைக் கேட்டதும் அவள் உள்ளமும் உயிரும் குளிர்ந்து உவகை மீக் கொண்டாள் தான் க ரு தி உருகிய அருமைக் காதலன் வாயிலிருந்து ன்ன வருமோ? என எங்கி எதிர்பார்த்துத் தவித்து கிற்கின்றவளுக்கு இம மொழி ஒர் அரிய அமுதத் துளியாய் ஆனந்தம் பயந்தது. அடுத்து வருவதை அவாவி கிருைள். நீ பிராமணப்பெண்; நான் அரசர் மரபினன்; ஆதலால் ே கருதியபடி நாம் இருவரும் மணம் செய்து கொள்வது முறை யாகாது, உன் ண்ணத்தை மறந்து விடு என இவ் வண்ணல உாைத்தருளினுன்.

  1. £ அங்தனர் Ꮋ Ꭼ IᎢöy a நீ; நான் அப சர் இல் வந்தேன்.

இக்கவாறு ஒரு கடையுள்ளமையால் கலியாணம் கூடாது எனக் ј у